Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள் | சிறப்புப் பார்வை | முன்னோடி | வாசகர்கடிதம் | கதிரவனை கேளுங்கள் | மேலோர் வாழ்வில் | சமயம்
Tamil Unicode / English Search
Comments
V.CHINNASWAMY (India)

Comments Home
Comments by V.CHINNASWAMY (7)
Article: அக்ஞாத வாச தொடக்கம்
Category: ஹரிமொழி (Oct 2021) Posted On: Oct 04, 2021
ஹரி மொழி செப்டம்பர் மாத இதழில்  காணவில்லை . ஒருமாதம் இல்லையென்றாலும் மனம் ஒப்புவதில்லை  VCS of Jainagar 16th Street, Arumbakkam, Chennai 600106.

Article: கத்தியால் அறுக்கப்பட்ட கவசம்
Category: ஹரிமொழி (Jun 2021) Posted On: Jun 18, 2021
You are giving the things which others are not even aware. I mean what Kisari Mohan says & what Kumbakonam book says are also referred. Hats off to you for being so attentive. VCS

Article: பித்துக்குளி முருகதாஸ்
Category: முன்னோடி (Jan 2021) Posted On: Jan 10, 2021
With Swami Ramadasar & Krishna Bai, I find in the photo that Pithukuli Murugadas in black glasses whereas you have mentioned that he started wearing Black Glasses later. Anyway the article is good. VCS

Article: துரியோதனனைத் தூக்கிச் சென்ற தைத்யர்கள்
Category: ஹரிமொழி (Sep 2020) Posted On: Sep 10, 2020
கர்ணன் தன் கவசகுண்டலங்களை இந்திரனுக்கு கொடுக்கப்போகிறான் என்பது அவ்வாறு செய்வதற்கு முன்பாகவே துயோதனனுக்கு தெரிந்திருக்கிறது இது நான் கேள்விப்படாத புது விஷயம். அவ்வளவு தெரிந்திருந்தும் கர்ணனை ஒரு வார்த்தையும் ஏசாமல் இருந்த  துரியோதனன் பாராட்டுக்குரியவன். உங்கள் ஆராய்ச்சி மென்மேலும் ஓங்குக.

Article: ஆநிரை கணக்கெடுப்பும் சகுனியின் தந்திரமும்
Category: ஹரிமொழி (Jul 2020) Posted On: Jul 11, 2020
பன்ச்: துரியோதனன் அங்கே போகவேண்டும் என்பது தானே முக்கியமான பிளான்.

Article: வரமாகிப்போன சாபம்
Category: ஹரிமொழி (Nov 2019) Posted On: Nov 07, 2019
ஹரிமொழியின் எழுத்துக்கள் மிகவும் சிறந்தவை. அதிலும் இந்த மாதம் வெளிவந்தவை நல்ல விறுவிறுப்பானவை. ஊர்வசி எப்படி அர்ஜுனனுக்கு தாய் ஸ்தானம் பெறுகிறாள் என்பதைப்பற்றி நல்ல விளக்கம் அளித்துள்ளார். VCS

Article: மகாபாரதம் - சில பயணக்குறிப்புகள்: சிவவேடனும் பாசுபதமும்
Category: ஹரிமொழி (Sep 2019) Posted On: Sep 20, 2019
துரோணரிடம் ஏற்கெனவே அறிந்துகொண்டதை ஏன் சிவபெருமானிடம் பெற்றான் என விளங்கவில்லை. vcsics@gmail.com





© Copyright 2020 Tamilonline