Thendral Audio Advertise Aboutus
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | குறுக்கெழுத்துப்புதிர் | நலம்வாழ | மாயாபஜார் | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி
சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | நினைவலைகள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்
Most Recent | By year
 
சத்துணவுத் தட்டா? பிரமிடா?
May 2012

சத்துணவுத் தட்டு, பிரமிடு இவற்றில் எது சிறந்தது என்று ஒரு பட்டிமன்றமே நடத்தலாம். ஆனால் முடிவில் உடல் ஆரோக்கியமாய் இருந்தால் நல்லது. சத்துணவுத் தட்டு என்று தற்போதைய அரசாங்கமும் உணவு மற்றும் விவசாயத் துறையும் அறிவுறுத்தி வரும் புதிய கண்ணோட்டத்தை ஆராய்வோம். முன்பு உணவு பிரமிட் (Food Pyramid) என்று வழங்கப்பட்டதைச் சில மாறுதல்கள் செய்து உணவுத் தட்டு (Food plate) என்று சீரமைத்திருக்கிறார்கள்.

ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை அமெரிக்க விவசாயத் துறை தனது அறிவுரைகளைக் காலத்திற்கு ஏற்ப மாற்றுகிறது. இப்ப மேலும்...
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
உறக்கத்தில் மூச்சு தடைப்படுதல்
Apr 2012
நம்மில் சிலருக்குத் தூங்கும்போது மூச்சு தடைப்படுவது உண்டு. அதற்கு உறக்கத்திடை மூச்சுத் திணறல் (sleep apnea) என்று பெயர். உடல் பருமன் அதிகம் இருப்பவர்களிடம் இந்த நோய் அதிகம் காணப்படுகிறது. மேலும்...
உப்பும் நீரும்
Mar 2012
உடலில் உப்புச் சத்து குறைதல் Hyponatremia எனப்படும். நமது உடலில் இருக்கும் உப்பு அதாவது சோடியம் சரியான அளவில் இருப்பது மிகவும் அவசியம். இது 135 முதல் 145 வரை இருக்கலாம். இதன் அளவு குறைந்தாலோ... மேலும்... (1 Comment)
சிறுநீரகக் கோளாறுகளைத் தடுக்க
Feb 2012
"நல்லாத்தான் இருந்தாரு எங்க மாமா, திடீர்னு கிட்னி வேலை செய்யலைன்னு சொல்லி டயாலிசிஸ் தேவைன்னுட்டாரு டாக்டர்! ஒரே வருசத்துலே ஆளே பாதி ஆயிட்டாரு; கையிலே இருக்கற காசெல்லாம் கரைஞ்சு போச்சு!"... மேலும்...
புகைபிடிக்கும் பழக்கத்தை நிறுத்துவது எப்படி?
Jan 2012
புகைபிடிக்கும்போது ஒரு தற்காலிக ஒரு சந்தோஷம் ஏற்படுகிறது. மூளையில் ஏற்படுத்தும் ரசாயன மாற்றங்களால் இந்தச் சந்தோஷம் உண்டாகிறது. அந்தத் தற்காலிகசந்தோஷம் நிரந்தரக் கெடுதலை ஏற்படுத்தும். மேலும்... (1 Comment)
உணவாவின்மையும் பேருண் வேட்கையும் (Anorexia Nervosa and Bulimia Nervosa)
Dec 2011
உடல் பருமன் கூடுதலாக இருப்பதன் பின்விளைவுகளைப் பலமுறை அலசியுள்ளோம். இந்த இதழில் உடல் எடை மிகமிகக் குறைவாக இருப்பதன் பின்விளைவுகளையும் உணவு உண்ணும் பழக்கத்தில் ஏற்படும் மன உழற்சி நோய்களையும் அலசலாம். மேலும்...
மூப்பும் மறதியும்
Nov 2011
நடந்ததைப் புரிந்து கொள்வதும் அதை நினைவில் வைத்துக் கொள்வதும் நம்மையறியாமலே நாம் எப்போதும் செய்பவைதாம். ஆனால் வயதாக ஆக, இது நிகழ்வதில்லை. தற்காலத்தில் இதனால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. மேலும்...
இதயநோய்
Oct 2011
தெற்காசிய மக்களிடையே மிக அதிகமாகக் காணப்படும் நோய்களில் ஒன்று மாரடைப்பு. முன்பெல்லாம் வயதானவர்களுக்கு மட்டுமே ஏற்பட்ட இந்த நோய் தற்போது இளவயதுக்காரர்களை, குறிப்பாக முப்பத்தைந்து வயதுக்கு... மேலும்...
இருமல்கள் பல விதம்
Sep 2011
அதிகம் இருமினால் அது காசநோய் என்று கலங்கிய காலம் போய்விட்டது. இப்போதெல்லாம் காசநோயே அதிகமாக காணப்படுவதில்லை. ஆனால் கலங்கடிக்கும் இருமல் வந்து வந்து போவதுண்டு. இருமல்களில் பலவிதம் உண்டு. மேலும்...
நாயுண்ணியோ தோலுண்ணியோ!
Aug 2011
வசந்த காலத்திலும் கோடைக் காலத்திலும் தோட்டவேலை, மலையேற்றம் செய்யும்போது கவனமாக இருக்க வேண்டும். அமெரிக்காவின் சில மாவட்டங்களில் அதிகம் காணப்படும் உண்ணி நோய்கள் பற்றி அறிந்துகொள்வது நல்லது. மேலும்...
புற்றுநோயைத் தவிர்க்கலாம்
Jul 2011
மருத்துவக் கல்லூரியில் படிக்கும்போது மனத்தில் ஆழமாகப் பதிந்த வரிகளில் ஒன்று: "புற்று நோய் வராமல் அறவே தவிர்க்க ஒரே வழி பிறக்காமல் இருப்பதே." அதாவது மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் புற்றுநோய் வருவதற்கான... மேலும்...
கருப்பை அணுக்களின் இடமாற்றம் (Endometriosis)
Jun 2011
இடமாற்றத்தினால் ஏற்படும் சவால்கள் நாம் அறிந்ததே. கருப்பையின் செல்கள் இடம்பெயர்ந்து சென்று வெவ்வேறு உறுப்புகளில் தங்கி அதனால் விளையும் நோயான 'Endometriosis' பற்றி இங்கே பார்க்கலாம். மேலும்...
கருத்தடை மாத்திரையின் இரண்டு பக்கங்கள்
May 2011
1960 வருடம் கண்டுபிடிக்கப் பட்டு, பரவலாக உபயோகத்தில் இருக்கும் கருத்தடை மாத்திரைகளைப் பற்றி ஒரு சிறிய கண்ணோட்டம். இந்தியப் பெண்களிடத்தில் வேறுபட்ட பல கருத்துகளை இந்த மாத்திரைகள் தோற்றுவித்துள்ளன. சமுதாய ரீதியாக அல்லாமல்... மேலும்...
நலம்வாழ தொகுப்பு: