Home | Advertise | About Us
Previous Issues
Author Index
Category Index
இளம் சாதனையாளர்கள்
அமெரிக்காவின் மிகப் பிரபல அறிவுப் போட்டிகளான ஸ்பெல்லிங் பீ, ஜாகரஃபி பீ ஆகியவற்றில் ஏராளமான இந்திய அமெரிக்கச் சிறுவர்கள் பங்கேற்று இறுதிவரை சென்றிருக்கிறார்கள்.சிறப்புப் பார்வை
ஸ்ரீ லங்கா தமிழருக்கு உதவி
நாங்கள் செட்டிகுளத்தை ஜூன் 9, செவ்வாய்க் காலையில் அடைந்தோம். சின்மயா மிஷன் தொண்டர்கள் சிலர், 2 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள நிவாரணப் பொருட்களோடு...சிறப்புப் பார்வை
ஜெயமோகன் (பகுதி -1)
தமிழ் எழுத்துலகில் மிக முக்கிய கவனம் பெறும் படைப்பாளி ஜெயமோகன். இலக்கியத்தின் எல்லாத் தளங்களிலும் மிகுந்த வீச்சுடன் இயங்கி வருகிறார். கதா, சம்ஸ்கிருதி சம்மான்...நேர்காணல்
புத்திசாலி மாமியாருக்கான கையேடு
உறவுகளில் பெரிய பள்ளங்கள் ஏற்படுவதே இரண்டு காரணங்களால்தான். ஒன்று, ஏதேனும் மனதில் நெருடல் ஏற்பட்டால் அதை நாசூக்காக எடுத்துச் சொல்லாமல் உரிமை என்ற பெயரில்...அன்புள்ள சிநேகிதியே
டெல்லியில் காகே-த-ஹோட்டல்
நான் சிறுமியாக இருந்தபோது குதுப் பகுதியிலுள்ள சீதாராம் பஜாரில் குடி இருந்தேன். அது முஸ்லீம்களும் ஹிந்துக்களும் வசிக்கும் பகுதிகளுக்கு இடையில் உள்ளது.நினைவலைகள்
வெயில் காயலாம் வாங்க
தற்போது அமெரிக்க ஊடகங்களில் பரவலாகப் பேசப்படும் நோய் வைடமின் D குறைபாடு. அந்தக் காலத்தில் சத்துள்ள உணவுகள் கிடைக்காத சிறுவர் சிறுமியர்களுக்கு 'ரிக்கெட்ஸ்' என்று...நலம்வாழ
கமலா சுரையா
சாகித்ய அகாதமி விருது உட்படப் பல்வேறு விருதுகள் பெற்ற ஆங்கில, மலையாள எழுத்தாளர் கமலா சுரையா என்ற கமலா தாஸ் (75) புனேயில் காலமானார்.அஞ்சலி
மைக்கேல் ஜாக்ஸன்
பிரபல பாடகரும் பாப் இசைச் சக்ரவர்த்தியுமான மைக்கேல் ஜாக்ஸன் (50) மாரடைப்பால் லாஸ் ஏஞ்சலஸில் காலமானார்.அஞ்சலி
மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு
சென்னை எந்த அளவுக்கு என்னை பயமுறுத்தியதோ அதே அளவு ஆச்சரியப்படுத்தவும் செய்தது. முன்பு பார்க்காத பளபள கட்டடங்கள், கத்திப்பாரா சந்திப்பில் பெரிதாக ஐந்து விரல்களை நீட்டிய மாதிரி பாலம்.சிரிக்க, சிந்திக்க
அம்பைக்கு இயல் விருது
மே 24, 2009 அன்று தமிழ் இலக்கியத் தோட்டத்தின் இயல் விருது வழங்கும் விழா ரொறொன்ரோ பல்கலைக் கழகத்தின் சீலி மண்டபத்தில் நடைபெற்றது. ‘வாழ்நாள் இலக்கிய சாதனை'க்கான இயல் விருது எழுத்தாளர் அம்பைக்கு வழங்கப்பட்டது.பொது
ஜூலை 2009: வாசகர் கடிதம்
தென்றலைத் தொடர்ந்து படித்துவருகிறேன். ஜூன், 2009 இதழில் எனக்கு சிறப்பாகப் பிடித்தது மணியன் செல்வனின் அருமையான நேர்காணல், சாதனையாளர் பி. வெங்கட்ராமன் பற்றிய குறிப்பு மற்றும் இலங்கைச் செய்தி, எல்லைகளில்லா மருத்துவர் போன்றவை.வாசகர் கடிதம்
இளமனதை வடிவமைக்க: சிறாருக்கான தொழிற்பட்டறை
ஏழைப் புற்றுநோயாளிகளுக்கு உதவ கிச்சன் கில்லாடி - 2009 போட்டி
மலிபூ கோவிலில் ஆடிப்பூரத் திருவிழா
லாவண்யா பரதநாட்டிய அரங்கேற்றம்
லிவர்மோரில் முதியோர் தினம்
சிகாகோ தமிழ்ச் சங்கம் தமிழ் இலக்கிய உரை
அமெரிக்கத் தமிழ்ப் பள்ளி வருடாந்திரச் சுற்றுலா
சிகாகோவில் தியாகராஜ உற்சவம்
சான் பிரான்ஸிஸ்கோ விரிகுடாப் பகுதியில் இரண்டாவது பாபநாசம் சிவன் விழா
அலபாமா தமிழ்ச் சங்கம் தமிழர் கொண்டாட்டம் 2009
பாரதி தமிழ்ச் சங்கம் தமிழ்ப் புத்தாண்டு விழா
மதுமிதாவின் 'கொல கொலயா முந்திரிக்கா'
பைனாப்பிள் ரசம்
இரா. முருகன்
பரிதிமாற்கலைஞர் வி.கோ. சூரியநாராயண சாஸ்திரியார்