|
சுப்புத்தாத்தா சொன்ன கதைகள் |
பாலைவனச் சோலை (அத்தியாயம் 9)
Sep 2023
பள்ளிக்கூடம் முடிந்து வீட்டுக்கு வந்த அருண் வீட்டுப் பாடத்தைக் கடகடவென்று முடித்தான். அம்மா இன்னும் வேலையிலிருந்து வந்த பாடில்லை. அவனிடம் சாவி இருந்ததால் அவனே திறந்துகொண்டு வந்து வேலையைச் செய்து கொள்ளும்படி அம்மா அவனை பழக்கிய
|
|
|
|
|
|
|
|


|
|