பா.சு. ரமணன் |
|
 |
|
|
|
|
|
|
|
பா.சு. ரமணன் படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம் |
|
|
|
 |
ரங்கநாயகி ஜெயராமன் - (Mar 2025) |
பகுதி: முன்னோடி |
ரங்கநாயகி ஜெயராமன், தமிழ்நாட்டின் முன்னோடி நாட்டியக் கலைஞர்களுள் ஒருவர். நடனக் கலைஞர்கள் பலரை உருவாக்கியவர். அமெரிக்கா உள்படப் பல நாடுகளில் அவரது சீடர்கள் நடனப் பள்ளிகளை நடத்தி வருகின்றனர். மேலும்... |
| |
|
 |
சுவாமி சகஜானந்தர் (பகுதி-2) - (Mar 2025) |
பகுதி: மேலோர் வாழ்வில் |
சுவாமி சகஜானந்தரால் பல்வேறு சமூக நற்பணிகள் நடைபெற வேண்டும் என்று விரும்பிய குருநாதர் கரபாத்திர சிவப்பிரகாச சுவாமிகள், சகஜானந்தரை ஆடல்வல்லான் ஆலயம் உள்ள சிதம்பரம் தலத்துக்கு அனுப்பி வைத்தார். மேலும்... |
| |
|
 |
சுவாமி சகஜானந்தர் - (Feb 2025) |
பகுதி: மேலோர் வாழ்வில் |
ஆன்மிகம் என்பது சாதி, மதம், இனம் கடந்தது. ஒருவர் சமயவாதியாகவும், ஆன்மிகவாதியாகவும் முகிழ்க்க அவருக்குள் இருக்கும் தேடலும், உண்மையான ஆர்வமும் வழிகாட்டியாக அமைகின்றன. ஆதிதிராவிட சமுதாயத்தில்... மேலும்... |
| |
|
 |
அரு. சோமசுந்தரன் - (Jan 2025) |
பகுதி: முன்னோடி |
அரு. சோமசுந்தரன் என்னும் அருணாசலம் சோமசுந்தரன், கவிஞர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், சொற்பொழிவாளர். இவர் ஆகஸ்ட் 14, 1936 அன்று, அன்றைய ராமநாதபுரம் மாவட்டம் (இன்றைய சிவகங்கை) புதுவயலில்... மேலும்... |
| |
|
 |
சிரவை ஆதீனம் கந்தசாமி சுவாமிகள் - (Jan 2025) |
பகுதி: மேலோர் வாழ்வில் |
மதுரை ஆதீனம், திருவாவடுதுறை ஆதீனம், குன்றக்குடி ஆதீனம், திருப்பனந்தாள் ஆதீனம், மயிலம் ஆதீனம் எனத் தமிழ்நாட்டில் புகழ்பெற்ற ஆதீனங்கள் பல உள்ளன. அவற்றுள் ஒன்று கௌமார மடாலயம் என வழங்கப்படும்... மேலும்... |
| |
|
 |
ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் - (Dec 2024) |
பகுதி: மேலோர் வாழ்வில் |
தம்மை நாடி வந்தவர்க்குக் கருணை உள்ளத்தோடு அருள்புரியும் மகான் ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள். இவர் தமிழ்நாட்டில், சிதம்பரத்துக்கு அருகில் உள்ள புவனகிரியில், பொ.யு. 1595-ல், திம்மண்ணா பட்டர் - கோபிகாம்பாள்... மேலும்... |
| |
|
 |
கே. ஆர். ஸ்ரீநிவாச ஐயங்கார் - (Nov 2024) |
பகுதி: முன்னோடி |
தமிழ் இலக்கியம், ஆங்கில இலக்கியம், மொழிபெயர்ப்பு, திறனாய்வு, சொற்பொழிவு எனப் பல பிரிவுகளிலும் மிகச்சிறந்த பங்களிப்பைத் தந்தவர், கோடகநல்லூர் ராமஸ்வாமி ஸ்ரீநிவாச ஐயங்கார் என்னும் கே.ஆர். ஸ்ரீநிவாச ஐயங்கார். மேலும்... |
| |
|
 |
ச.மு. கந்தசாமிப் பிள்ளை - (Nov 2024) |
பகுதி: மேலோர் வாழ்வில் |
திருவருட்பிரகாச வள்ளலாரை குருவாக ஏற்று, அவர் அறிவுறுத்திய தவ வாழ்க்கை வாழ்ந்து உயர்வடைந்தவர் ச.மு. கந்தசாமிப் பிள்ளை என்னும் காரணப்பட்டு சமரச பஜனை ச.மு. கந்தசாமிப் பிள்ளை. இவர் செப்டம்பர் 07, 1838... மேலும்... |
| |
|
 |
பண்டித ம. கோபாலகிருஷ்ண ஐயர் - (Sep 2024) |
பகுதி: முன்னோடி |
சிறந்த கல்வியாளராகவும், மொழிபெயர்ப்பாளராகவும், இதழாளராகவும் திகழ்ந்தவர் தேசபக்தர் பண்டித ம. கோபாலகிருஷ்ண ஐயர். இவர் திருச்சி அருகேயுள்ள லால்குடியில் மகாதேவ ஐயர் - பிரவர்த்த ஸ்ரீமதி தம்பதியருக்கு 1878ல்... மேலும்... |
| |
|
 |
வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் - (Sep 2024) |
பகுதி: மேலோர் வாழ்வில் |
முருகதாசன், திருப்புகழ்க்காரன், தண்டபாணிப் பரதேசி, தண்டபாணி அடிகளார், வண்ணச்சரபம், திருப்புகழ் அடிகளார், ஓயாமாரி, தண்டபாணி சுவாமிகள் எனப் பல்வேறு பெயர்களில் அறியப்பட்டவர் தமிழ்ப் புலவரும்... மேலும்... |
| |
|
1 2 3 4 5 6 7 8 9 10 ... |