| |
 | பிள்ளையார்புரத்துக்கு ஒரு டிக்கெட் |
அம்மா உடம்பு சரியில்லாமல் படுத்துவிட்டாள். அப்பாவிற்கு ஏதோ ஆடிட்டிங் டயமாம். காலையிலே போய்ட்டாங்க. ஆமா இப்படி காலையிலே பனியிலே வெளியே நாற்காலியை எடுத்துப் போட்டுக் கொண்டிருக்கீங்களே?... சிறுகதை |
| |
 | சுவாமி சிவானந்த சரஸ்வதி (பாகம்-2) |
கடப்பா சச்சிதானந்த சுவாமிகள் எழுதிய 'ஜீவ-பிரம்ம ஐக்கிய வேதாந்த ரகசியம்' என்ற நூல், டாக்டர் குப்புசுவாமிக்கு, துறவி ஒருவரால் அன்புடன் அளிக்கப்பட்டது. அந்தப் புத்தகமே குப்புசுவாமியின் வாழ்க்கையில் மிகப்பெரிய... மேலோர் வாழ்வில் |
| |
 | மதுரை காந்தி |
நாட்டாண்மை மல்லி ராயலு சுப்பராமன் என்னும் நா.ம.ரா. சுப்பராமன் மதுரையில் பிறந்து வளர்ந்தவர். சௌராஷ்டிர சமூகத்தைச் சேர்ந்தவர். இளவயது முதலே காங்கிரஸ் இயக்கத்தின்மீதும் காந்திமீதும் மிகுந்த பற்றுக்கொண்டு... அலமாரி |
| |
 | அலைபேசியும் அழுக்கு வேஷ்டி தாத்தாவும் |
மைசூர் ரோடு நிலையத்தில் இறங்கி ரகு வெளியே வந்தான். அவனது அதிர்ஷ்டம் இரண்டு நிமிடத்திற்குள் பேருந்து வந்துவிட்டது. அன்று கல்லூரி விடுமுறை என்பதால் பேருந்து காலியாகவே இருந்தது. ஆனால் ஹோசக்ரேஹள்ளி... சிறுகதை |
| |
 | மற்றவர்களிடம் பொறுமை காட்டுங்கள் |
உங்கள் முன்னேற்றத்தை அளவிடவே சோதனைகள் விதிக்கப்படுகின்றன. எனவே துக்கத்தைக் கண்டு தயங்க வேண்டாம். இறைவன் உங்களைச் சோதிக்க முடிவு செய்யும்போது நல்லதொன்றை வழங்குகிறார், ஏனெனில் அவர்... சின்னக்கதை |
| |
 | மதுமிதா: தமிழை நேசிக்கக் கற்றுக்கொள் |
கலிஃபோர்னியாவின் பிளசன்டன் நகரில் வசிக்கும் மதுமிதா தமிழை நேசிக்கக் கற்றுக்கொள் என்ற கருத்தியலில் திட்டப்பணி செயது பெண் சாரணர் தங்க விருது (Girl scout Gold award) வென்றுள்ளார். சாதனையாளர் |