| |
 | இன்னுமொரு இந்திரா காங்கிரஸ் |
காங்கிரசில் சிறிது காலமாக அடங்கி இருந்த கூட்டணி ஆட்சியில் அதிகத் தொகுதி ஒதுக்கீட்டுப் பிரச்சனை மறுபடியும் தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி மூலம் தலைதூக்கத் தொடங்கியது. தமிழக அரசியல் |
| |
 | ஒரே ஒரு சின்ன உதவி |
வெள்ளிக்கிழமை மாலை. அவனவன் காரில் வீட்டிற்குப் பறக்கிறான். செல்பேசி காதில் ஒலிக்க "என்ன?" என்றான் ரவி எரிச்சலுடன். கூப்பிட்டது அவன் மனைவி கோமதிதான். சிறுகதை |
| |
 | மாலிபூ கோவிலில் பிரிட்னி ஸ்பியர்ஸ் |
ஜனவரி 15, 2006 பொங்கல் தினத்தன்று பிரபல பாப் பாடகர் பிரிட்னி ஸ்பியர்ஸ் தனது கைக்குழந்தையுடன் மாலிபூவில் (லாஸ் ஏஞ்சலஸ்) உள்ள வெங்கடேஸ்வரர் ஆலயத்திற்கு வந்திருந்தார். பொது |
| |
 | 'அவுட்ரீச்' ஆற்றிவரும் உதவி |
நீங்கள் ஊனமுற்றவர், முதியவர் அல்லது உடல்நலம் குறைந்தவரா? நீங்கள் அவுட்ரீச் அமைப்பின் வழியே அமெரிக்க அரசு தரும் அற்புதச் சலுகைகளைப் பெற முடியும்.
அவுட்ரீச் அடையாள அட்டையைப் பெற்றுக் கொண்டால்தான் சலுகைகள் கிடைக்கும். பொது |
| |
 | நம்மை நாமே அலசிப் பார்க்கும்போது... |
நம்மை வேதனைப்படுத்துபவர்களிடம் நாம் ஏன் தழைந்து போக வேண்டும்? அவர்களை நாம் ஏன் புரிந்து கொள்ள வேண்டும்? நன்றாகக் காரமாகச் சண்டை போடுவதில் இருக்கும் திருப்தி, சுகம் வேறு எதில் இருக்கிறது. அன்புள்ள சிநேகிதியே |
| |
 | Dr. பாலகிருஷ்ணனுக்கு அமெரிக்க ராணுவ ஆய்வு மானியம் |
டாக்டர். பாலகிருஷ்ணன் பிரபாகரன் (பார்க்க: 'தென்றல்', அக்டோபர், 2003 இதழ்) அவர்களுக்கு அமெரிக்க ராணுவம் ஆய்வு மானியமாக 240,000 டாலர் (சுமார் ரூ. 10,800,000) அளித்துள்ளது. பொது |