Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2006 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | நலம்வாழ | பயணம்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | புழக்கடைப்பக்கம் | புதுமைத்தொடர் | தகவல்.காம் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | அமெரிக்க அனுபவம் | வார்த்தை சிறகினிலே | விளையாட்டு விசயம் | தமிழக அரசியல்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
ஜனனி சாயி ஸ்ரீதரன் நாட்டிய அரங்கேற்றம்
தியாக பிரம்ம ஆராதனை
சிகாகோ தமிழ் சங்கம் பொங்கல் விழா
ரஞ்சனி சுகுமாரன் பரதநாட்டிய அரங்கேற்றம்
புதுக் கலிஃபோனிய ஊடகங்கள் ஆண்டு விழாவில் 'தென்றல்'
- |மார்ச் 2006|
Share:
Click Here Enlargeஜனவரி 26, 2006 அன்று புதுக் கலிஃபோர்னிய ஊடகங்கள் (New California Media) என்ற சிறுபான்மை ஊடகங்கக் கூட்டணியின் ஏழாவது ஆண்டு விருதுவிழா சான் ஓசே ஃபேர்மான்ட் விடுதி மாநாட்டு அரங்கில் நடந்தது. சிறுபான்மை ஊடகங்களின் புலிட்சர் விருது என்று சிறப்பிக்கப்படும் இந்த விருது வழங்கும் விழாவின்போது இந்த அமைப்பு தனது பத்தாம் ஆண்டு நிறைவையும் கொண்டாடியது. மாநிலமெங்கிலும் இருந்து எழுநூறுக்கும் மேற்பட்ட செய்தியாளர்கள், சிறுபான்மை ஊடகப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். தென்றலின் சார்பில் பதிப்பாளர் சி.கே. வெங்கட்ராமன், ஆசிரியர் மணி மு. மணிவண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

More

ஜனனி சாயி ஸ்ரீதரன் நாட்டிய அரங்கேற்றம்
தியாக பிரம்ம ஆராதனை
சிகாகோ தமிழ் சங்கம் பொங்கல் விழா
ரஞ்சனி சுகுமாரன் பரதநாட்டிய அரங்கேற்றம்
Share: 




© Copyright 2020 Tamilonline