பா.சு. ரமணன் |
|
 |
|
|
|
|
|
|
|
பா.சு. ரமணன் படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம் |
|
|
|
 |
திருமுருக கிருபானந்த வாரியார் - (Jul 2025) |
பகுதி: மேலோர் வாழ்வில் |
நாத்திகக் கருத்துக்களாலும், வெற்றுப்பேச்சு மேடையுரைகளாலும் மக்கள் மனம் சோர்ந்திருந்த காலத்தில், அவர்களிடையே ஆன்மிக விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி, முருக பக்தியை தீவிரப்படுத்தி, இந்து சமய வளர்ச்சிக்கு உதவியவர்... மேலும்... |
| |
|
 |
ச.த. சற்குணர் - (Jul 2025) |
பகுதி: முன்னோடி |
சாமுவேல் தருமராஜர் சற்குணர் என்னும் ச.த. சற்குணர், பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோன்றிய தமிழறிஞர்களுள் ஒருவர். அ.கி. பரந்தாமனாருடன் இணைந்து சென்னையில் 'தென்னிந்திய தமிழ்க் கல்விச் சங்கம்' என்ற... மேலும்... |
| |
|
 |
ஜட்ஜ் சுவாமிகள் (பகுதி-2) - (Jun 2025) |
பகுதி: மேலோர் வாழ்வில் |
சென்னையில் செல்வாக்கு, புகழ் மற்றும் மிகுந்த வருவாயுடன் வாழ்ந்து வந்த ஜட்ஜ் சுவாமிகள், தனது அழைப்பை ஏற்று திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்கு வருவாரா என்ற ஐயம் திருவிதாங்கூர் மன்னருக்கு ஏற்பட்டது. மேலும்... |
| |
|
 |
ஓவியர் மாயா - (May 2025) |
பகுதி: முன்னோடி |
தமிழின் பல்வேறு எழுத்தாளர்களின் படைப்புகளுக்கு தனது தூரிகை மூலம் உயிர் கொடுத்தவர் ஓவியர் மாயா. ஓவியர், பக்க வடிவமைப்பாளர், இதழ் தயாரிப்பாளர் எனப் பல களங்களில் பணியாற்றிய மாயாவின் இயற்பெயர் மகாதேவன். மேலும்... |
| |
|
 |
ஜட்ஜ் சுவாமிகள் - (May 2025) |
பகுதி: மேலோர் வாழ்வில் |
சித்தர்களும் யோகிகளும் மகான்களும் ஞானிகளும் தோன்றிப் பொலிந்த நாடு பாரதம். அதுவும் தமிழ்நாட்டில் பிறந்தும், தமிழ்நாட்டைத் தேடி வந்து வாழ்ந்து நிறைவெய்தியும் உயர்ந்த ஞானியர் பலர். அவர்களுள் ஒருவர்... மேலும்... |
| |
|
 |
மகா சித்தர் இடைக்காடர் - (Apr 2025) |
பகுதி: மேலோர் வாழ்வில் |
உலகளாவிய மலைகளுள் இந்துக்களால் மிகவும் புனிதமாகப் போற்றப்படும் மலை, கைலாய மலை. எந்நாட்டவர்க்கும் இறைவனான சிவன் அம்மலையில் வீற்றிருப்பதே அதன் புனிதத் தன்மைக்குக் காரணம். கைலாய மலையுள்... மேலும்... |
| |
|
 |
ரங்கநாயகி ஜெயராமன் - (Mar 2025) |
பகுதி: முன்னோடி |
ரங்கநாயகி ஜெயராமன், தமிழ்நாட்டின் முன்னோடி நாட்டியக் கலைஞர்களுள் ஒருவர். நடனக் கலைஞர்கள் பலரை உருவாக்கியவர். அமெரிக்கா உள்படப் பல நாடுகளில் அவரது சீடர்கள் நடனப் பள்ளிகளை நடத்தி வருகின்றனர். மேலும்... |
| |
|
 |
சுவாமி சகஜானந்தர் (பகுதி-2) - (Mar 2025) |
பகுதி: மேலோர் வாழ்வில் |
சுவாமி சகஜானந்தரால் பல்வேறு சமூக நற்பணிகள் நடைபெற வேண்டும் என்று விரும்பிய குருநாதர் கரபாத்திர சிவப்பிரகாச சுவாமிகள், சகஜானந்தரை ஆடல்வல்லான் ஆலயம் உள்ள சிதம்பரம் தலத்துக்கு அனுப்பி வைத்தார். மேலும்... |
| |
|
 |
சுவாமி சகஜானந்தர் - (Feb 2025) |
பகுதி: மேலோர் வாழ்வில் |
ஆன்மிகம் என்பது சாதி, மதம், இனம் கடந்தது. ஒருவர் சமயவாதியாகவும், ஆன்மிகவாதியாகவும் முகிழ்க்க அவருக்குள் இருக்கும் தேடலும், உண்மையான ஆர்வமும் வழிகாட்டியாக அமைகின்றன. ஆதிதிராவிட சமுதாயத்தில்... மேலும்... |
| |
|
 |
அரு. சோமசுந்தரன் - (Jan 2025) |
பகுதி: முன்னோடி |
அரு. சோமசுந்தரன் என்னும் அருணாசலம் சோமசுந்தரன், கவிஞர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், சொற்பொழிவாளர். இவர் ஆகஸ்ட் 14, 1936 அன்று, அன்றைய ராமநாதபுரம் மாவட்டம் (இன்றைய சிவகங்கை) புதுவயலில்... மேலும்... |
| |
|
1 2 3 4 5 6 7 8 9 10 ... |