இயற்கையின் கண்டனக் கடிதம்?
|
![](images/pg-tit-curve.jpg) |
|
![](http://www.tamilonline.com/media/Apr2020/34/6cf96dd5-f726-460e-8d18-5f191d9bd03f.jpg) |
யுகங்கள் ஆகுமோ முகங்கள் பார்க்க முடிவில்லாது செல்லும் முடக்கத்தால்!
கலைந்து கிடக்குது உலகு கண்ணுக்குத் தெரியா வைரஸ் ஒன்றினால்! |
|
உலகை ஆள இயற்கை அழித்தோம் இயற்கை வாழ இனி ஒரு விதி செய்வோம் இணைந்து வாழ்வோம் இயற்கையுடன் இனியுமோர் அழிவைத் தடுக்க!
அப்துல்லா ஜெகபர்தீன், பிளசன்டன், கலிஃபோர்னியா |
|
![](images/pg-tit-separeter.jpg) |
More
இயற்கையின் கண்டனக் கடிதம்?
|
![](images/pg-tit-separeter.jpg) |
|
|
|
|
|