செய்திக்குறிப்பிலிருந்து |
|
 |
|
|
|
|
|
|
|
செய்திக்குறிப்பிலிருந்து படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம் |
|
|
|
 |
செயற்கை நுண்ணறிவில் சாதனை: வைஷ்ணவ் ஆனந்த் - (Aug 2025) |
பகுதி: சாதனையாளர் |
கலிஃபோர்னியா விரிகுடாப் பகுதி இந்தியரும், டான்வில் ஏதெனியன் பள்ளி ஜூனியருமான வைஷ்ணவ் ஆனந்த் சமீபத்தில் சான் டியாகோவில் நடந்த 2025 ESRI சர்வதேசப் பயனர் மாநாட்டில் செயற்கைக்கோள் படங்களில்... மேலும்... |
| |
|
 |
பிரித்தானிய பாராளுமன்றத்தில் பெருமைப்படுத்தப்பட்ட அட்லாண்டா கவிஞர் கிரேஸ் பிரதிபா - (Aug 2025) |
பகுதி: நிகழ்வுகள் |
தமிழ் அறிஞர்களுக்கு விருதளித்துச் சிறப்பு செய்யும் இந்த அருமையான நிகழ்வை, கவிஞர் முனைவர் ஆலந்தூர் கோ. மோகனரங்கன் தமிழியல் ஆய்வு மையத்தின் இயக்குனர் முனைவர் பாட்டழகன், குரோய்டன் தமிழ்ச் சங்கம்... மேலும்... |
| |
|
 |
விவேகானந்தர் விஜயம் - 125 - (Jul 2025) |
பகுதி: நிகழ்வுகள் |
பெர்க்கலி வேதாந்த சொசைட்டி, இந்திய கான்சுலேட்டுடன் இணைந்து சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவின் விரிகுடாப் பகுதிக்கு விஜயம் செய்த 125-வது ஆண்டைக் கொண்டாடும் வகையில் பல நிகழ்ச்சிகளை ஏற்பாடு... மேலும்... |
| |
|
 |
கலாஞ்சலி இந்திய நடனப் பள்ளி: 50 ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டம் - (Jul 2025) |
பகுதி: நிகழ்வுகள் |
கலிஃபோர்னியாவில் உள்ள கலாஞ்சலி இந்திய நடனப் பள்ளியின் நிறுவனர்-இயக்குனர்களான கேதரின் குஞ்ஞிராமன் மற்றும் அவருடைய கணவர் திரு. குஞ்ஞிராமன் 1975ஆம் ஆண்டு இந்த நடனப் பள்ளியைத் தொடங்கினர். மேலும்... |
| |
|
 |
'Death and Beyond' நூல் வெளியீட்டுக்கு சத்குருவின் லாஸ் ஏஞ்சலஸ் விஜயம் - (Jul 2025) |
பகுதி: நிகழ்வுகள் |
2025 ஜூன் 16 முதல் 18 வரை, உலகப் புகழ்பெற்ற யோகியும், தொலைநோக்குப் பார்வை கொண்டவருமான சத்குரு,,லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு விஜயம் செய்து, வாழ்க்கை, மரணம் மற்றும் உள்நிலை நல்வாழ்வு குறித்த அறிவு... மேலும்... |
| |
|
 |
ஸ்ருதி ஸ்வர லயா: விரிகுடாப் பகுதி கலா உத்சவம் - (Feb 2025) |
பகுதி: நிகழ்வுகள் |
ஸ்ருதி ஸ்வர லயா இசைப்பள்ளி, மூன்றாவது வருடாந்திர விரிகுடாப் பகுதி கலா உத்சவம் (Bay Area Kala Utsavam) திருவிழாவை வழங்குகிறது. இந்த இரண்டு நாள் தென்னிந்திய பாரம்பரிய (கர்நாடக) இசைப் போட்டி... மேலும்... |
| |
|
 |
பரதநாட்டியம்: அனன்யா சந்திரமூர்த்தி - (Feb 2025) |
பகுதி: நிகழ்வுகள் |
பாஸ்டனில் வசிக்கும் 12 வயது அனன்யா சந்திரமூர்த்தியின் பரதநாட்டிய நிகழ்ச்சி சென்னை, மைலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் சபாவில் சிறப்பாக நடந்தேறியது. லயமும் லாஸ்யமும் அழகாகச் சேர்ந்த கலவையாக... மேலும்... |
| |
|
 |
ஸ்ருதிஸ்வரா, நியூ ஜெர்சி: தமிழ்ப் பாடலாசிரியர் தினம் - (Feb 2025) |
பகுதி: நிகழ்வுகள் |
ஸ்ருதிஸ்வரா இசைப்பள்ளி முதல் முறையாக அமெரிக்காவில் தமிழ்ப் பாடலாசிரியர் விழாவைக் கோலாகலமாக நடத்தியது. இந்த நிகழ்ச்சி நியூ ஜெர்சியில் உள்ள ஃப்ளெமிங்டன் திருக்கோவில் ஸ்ரீ மஹாபெரியவா... மேலும்... |
| |
|
 |
தெரியுமா: அமெரிக்காவில் கிரியின் முதல் கிளை - (Jul 2024) |
பகுதி: பொது |
கிரி தனது முதல் கிளையை அமெரிக்காவில் நிறுவியுள்ளது. 70 வருடப் பாரம்பரியமிக்க கிரி நிறுவனம் தற்போது கலிஃபோர்னியாவிலுள்ள சன்னிவேலில் தனது முதல் கிளையை நிறுவியுள்ளது. சிலிக்கான் பள்ளத்தாக்கிற்கு... மேலும்... |
| |
|
 |
அரங்காயணம்: சரித்திர ஆவணப் படம் - (May 2024) |
பகுதி: பொது |
அரங்காயணம் பலரும் அறியாத சரித்திர நிகழ்வுகளை ஆதாரமாகக் கொண்ட ஆவணப் படம். 700 ஆண்டுகளுக்கு முன்னால், 14ம் நூற்றாண்டில், அந்நியப் படையெடுப்பு ஒன்றில் திருவரங்கம் கோவில் சூறையாடப்பட்டது. மேலும்... |
| |
|
1 2 3 4 5 6 7 8 9 10 ... |