| |
 | மதுரையில் மும்முனை போட்டி! |
கடந்த மாதம் மதுரையில் விழா ஒன்றிற்கு வருகை தந்த உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலினை, மதுரை மேற்கு தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.வி. சண்முகம் புகழ்ந்து பேசி அ.தி.மு.க வட்டாரத்தில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தினார். தமிழக அரசியல் |
| |
 | இலவச கலர் டிவி மற்றும் இலவச நிலம் வழங்கல்! |
தி.மு.க தலைமையிலான கூட்டணி அரசு பதவியேற்றவுடன் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான ரேஷன் கடைகளில் இரண்டு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி மற்றும் கூட்டுறவு வங்கிகளில் விவாசயிகளுக்கான கடன் தள்ளுபடி ஆகிய வாக்குறுதிகளை நிறை வேற்றியது. தமிழக அரசியல் |
| |
 | சிக்குன் - குனியா அரசியல்! |
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெட்ரோல், டீசல் விலையை ஐந்து முறை ஏற்றிய மத்திய - மாநில அரசுகளை கண்டித்து அ.தி.மு.க தலைமையிலான எதிர்க்கட்சிகள் சென்னை யில் மிகப்பிரம்மாண்டமான பேரணியையும், பொதுக்கூட்டத்தையும் நடத்தியது. தமிழக அரசியல் |
| |
 | தொடர்பற்று... செயலிழந்து... |
எங்கள் குடும்ப நண்பர் தன் மகன் திருமணத்திற்கு பெண் பார்த்து நாளும் குறித்துவிட்டார்கள். அவர்கள் எங்கள் தாய், தந்தை போலத்தான் இருந்தார்கள். அன்புள்ள சிநேகிதியே |
| |
 | தீர்வு |
வேதவல்லிக்கு காலையிலிருந்தே வேலை ஒன்றுமே ஓடவில்லை. இன்று மட்டும் தான் என்றில்லை. சில மாதங்களாகவே இப்படித்தான். ஏனோதானோவென்று ஒரு பிடிப்பில்லாமல் எல்லா வேலைகளையும் செய்து கொண்டிருந்தாள். சிறுகதை |
| |
 | இந்தநாள் பங்குகள் அந்தநாள் தேதியில் |
இன்றைக்கு காந்திஜி உயிரோடு இருந்தால் என்ன சொல்லியிருப்பார்?ஔ என்ற கேள்வி பாரத்தையும் திவ்யாவையும் அதிரச் செய்தது. ஒரு நிதி நிறுவனத்தில் சேர்வதற்குக்... நிதி அறிவோம் |