| கீதா பென்னெட் வீணைக் கச்சேரி ஜெர்ஸி ரிதம்ஸ்
 வட கலிபோர்னியா தமிழ்ச்சங்கம் (TNC) கலைவிழா 2006
 இந்திய-மேற்கத்திய இசை சங்கமம்
 கிரிக்கெட் ஃபார் இந்தியா '06
 சிகாகோ தமிழ்ச் சங்க - இன்பச் சுற்றுலா
 
 | 
											
	|  | 
											
												| 
                                                        
	                                                        | சிறுவர் தின விழா 2006 |    |  
	                                                        | - ![]() | ![]() அக்டோபர் 2006 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
											
											
												|  வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் பெருமையுடன் வழங்கும் சிறுவர் தின விழா 2006 சனிக்கிழமை, நவம்பர் 18, 2006, 2 PM, Center for Employment Traininng (CET) 701 Vine Street, San Jose, CA 95110 
 இந்த விழாவில் சிறுவர்கள், தமிழில் மெல்லிசை, திரையிசை, நடனம், குறு நாடகம் மற்றும் பல்சுவை நிகழ்ச்சிகளில் பங்கேற்று உங்களை மகிழ்விப்பார்கள்; காணத் தவறாதீர்கள். உங்கள் குழந்தைகளையும், நண்பர்கள் குழந்தைகளையும் பங்கேற்க ஊக்கம் கொடுத்து பதிவு செய்யுங்கள்.
 
 உங்கள் குழந்தைகளின் திறமைகளை தமிழ் மன்ற மேடையில் கொண்டாட உடனே தமிழ் மன்ற உறுப்பினர் ஆகவும்.
 | 
											
												|  | 
											
											
												| விழாவில் பங்கேற்க பதிவு செய்ய, விவரங்களுக்கு: வலைத்தளம்: www.bayareatamilmanram.org
 டில்லி துரை: 408.513.7723,
 சுமதி நடேசன்: 408.248.5211
 | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 கீதா பென்னெட் வீணைக் கச்சேரி
 ஜெர்ஸி ரிதம்ஸ்
 வட கலிபோர்னியா தமிழ்ச்சங்கம் (TNC) கலைவிழா 2006
 இந்திய-மேற்கத்திய இசை சங்கமம்
 கிரிக்கெட் ஃபார் இந்தியா '06
 சிகாகோ தமிழ்ச் சங்க - இன்பச் சுற்றுலா
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |