| ஜெர்ஸி ரிதம்ஸ் வட கலிபோர்னியா தமிழ்ச்சங்கம் (TNC) கலைவிழா 2006
 இந்திய-மேற்கத்திய இசை சங்கமம்
 கிரிக்கெட் ஃபார் இந்தியா '06
 சிறுவர் தின விழா 2006
 சிகாகோ தமிழ்ச் சங்க - இன்பச் சுற்றுலா
 
 | 
											
	|  | 
											
												| 
                                                        
	                                                        | கீதா பென்னெட் வீணைக் கச்சேரி |    |  
	                                                        | - ![]() | ![]() அக்டோபர் 2006 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
											
											
												|  அக்டோ பர் ஆறாம் தேதி இரவு எட்டு மணிக்கு திருமதி கீதா ராமநாதன் பென்னெட், யூனிவர்ஸிடி ஆஃப் லா வெர்னில் வீணைக் கச்சேரி வழங்குகிறார். டாக்டர் ஃப்ராங்க் பென்னெட் மிருதங்கமும், மஹேஷ் சிதம்பரா கடமும் பக்கவாத்தியமாக வாசிக்க இருக்கிறார்கள். 
 இது பல்கலை கழகத்தில் மாணவ மாணவிகளுக்காக நடத்தப்படும் கர்னாடக இசைக் கச்சேரி. அதனால் கீதா இசையைப் பற்றியும், வாசிக்க இருக்கும் வாத்தியங்கள் பற்றியும் விளக்கமாக பேசுவார். அத்துடன் ஒவ்வொரு பாட்டுக்கும் முன் அதன் ராகம், தாளம், ஆலாபனை, நிரவல், கற்பனை ஸ்வரங்கள் போன்றவற்றை முதலில் விளக்கி விட்டு வாசிப்பார். பாடியும் காட்டுவார். இது போல் நூற்றுக்கும் மேலாக அமெரிக்கா முழுவதும் பல பல்கலை கழகங்களில் இசைக் கச்சேரி செய்திருப்பவர் கீதா.
 | 
											
												|  | 
											
											
												| வெள்ளி, 6 அக்டோ பர் 2006, 8 PM University of La Verne
 Founders Auditorium
 $5 General Admission - Students free
 தொடர்புக்கு மற்றும் முன்பதிவிற்கு:
 909.593.3511 Ext. 4917
 மின்னஞ்சல்: music@ulv.edu
 | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 ஜெர்ஸி ரிதம்ஸ்
 வட கலிபோர்னியா தமிழ்ச்சங்கம் (TNC) கலைவிழா 2006
 இந்திய-மேற்கத்திய இசை சங்கமம்
 கிரிக்கெட் ஃபார் இந்தியா '06
 சிறுவர் தின விழா 2006
 சிகாகோ தமிழ்ச் சங்க - இன்பச் சுற்றுலா
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |