Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
தென்றல் பேசுகிறது | சிறப்புப் பார்வை | சிறுகதை | கதிரவனைக் கேளுங்கள் | அலமாரி | சின்ன கதை | மேலோர் வாழ்வில்
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள் | முன்னோடி
Tamil Unicode / English Search
Thendral Authors
| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ |

அரவிந்த்
அரவிந்த் படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம்
கே.பி. நீலமணி - (Jul 2026)
பகுதி: எழுத்தாளர்
கே.பி. நீலமணி தமிழக அரசின் பாரதிதாசன் விருதுபெற்ற எழுத்தாளர். சிறந்த நூலுக்கான தமிழக அரசின் விருது பெற்றவர். 1925ல் மதுரையில் பிறந்தார். பள்ளியிறுதி வகுப்புவரை பயின்றார். புகுமுக வகுப்புப் படித்தார்.மேலும்...
லான்ஸ் நாயக் ஏ. மீனாட்சிசுந்தரம் - (Jul 2026)
பகுதி: சிறப்புப் பார்வை
தமிழ்நாட்டில் ஏராளமான ஹீரோக்கள் இருக்கிறார்கள். 'நீ ரீல் ஹீரோ'; 'நான் ரியல் ஹீரோ' என்று அடித்துக் கொள்கிறார்கள். ஆனால், உண்மையான ஹீரோக்கள் சப்தம் போடாமல் சாதனை செய்கிறார்கள். செயலாற்றுகிறார்கள்.மேலும்...
மதுரை காந்தி - (Jul 2026)
பகுதி: அலமாரி
நாட்டாண்மை மல்லி ராயலு சுப்பராமன்‌ என்னும் நா.ம.ரா. சுப்பராமன் மதுரையில் பிறந்து வளர்ந்தவர். சௌராஷ்டிர சமூகத்தைச் சேர்ந்தவர். இளவயது முதலே காங்கிரஸ் இயக்கத்தின்மீதும் காந்திமீதும் மிகுந்த பற்றுக்கொண்டு...மேலும்...
துமிலன் - (Jun 2026)
பகுதி: எழுத்தாளர்
தமிழின் முன்னோடி நகைச்சுவை எழுத்தாளர்களுள் ஒருவர் துமிலன் என்ற புனைபெயர் கொண்ட என். ராமஸ்வாமி. ஆகஸ்ட் 15, 1904 அன்று கும்பகோணத்தில் பிறந்தார். மயிலாடுதுறை முனிசிபல் உயர்நிலைப் பள்ளியில்...மேலும்...
பத்மஸ்ரீ அங்கே கௌடா - (Jun 2026)
பகுதி: சிறப்புப் பார்வை
அண்மையில் இந்திய அரசின் உயரிய கௌரவமான பத்மஸ்ரீ விருது மேதகு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்களால் வழங்கப்பட்டது. அவ்விருது பெற்றவர்களுள் ஒருவர் 77 வயதாகும் அங்கே கௌடா.மேலும்...
அன்றும் இன்றும்: கான சரஸ்வதி டி.கே. பட்டம்மாள் - (Jun 2026)
பகுதி: அலமாரி
நம் தாய்நாட்டிலேயே பிரசித்திபெற்ற சில நகரங்களுள் ஒன்றாகிய, காஞ்சிமா நகரத்தில் 1919ம் ஆண்டில் பிறந்தேன். என் தகப்பனாருக்கு நல்ல உயர்ந்த கர்நாடக சங்கீதத்தில் மிகவும் ப்ரேமை. நான் சிறுமியாயிருக்கும் போதே...மேலும்...
நவீனன் - (May 2026)
பகுதி: எழுத்தாளர்
எழுத்தாளர், இதழாளர், திரைப்படக் கலைஞர் பலரது வாழ்க்கை வரலாற்றை எழுதியவர், திரைப்படத் துறையினர் பலரை நேர்காணல் செய்து வெளியிட்டவர் எனப் பன்முகப் படைப்பாளியாகத் திகழ்ந்தவர். நவீனன்.மேலும்...
பத்மஸ்ரீ திருத்தணி சுவாமிநாதன் ஓதுவார் - (May 2026)
பகுதி: சிறப்புப் பார்வை
திருக்கோயில்களைச் சார்ந்த குடிகளாக விளங்கி, தமிழையும், சைவத்தையும் வளர்த்தவர்களுள் ஓதுவார் மரபினர் குறிப்பிடத் தகுந்தவர்கள். எந்தப் பிரதிபலனையும் அங்கீகாரத்தையும் எதிர்பாராது, சமயத்தையும்,...மேலும்...
நான் கண்ட காந்தி - (May 2026)
பகுதி: அலமாரி
நான் அப்போது சென்னையில் கலாசாலையில் படித்துக் கொண்டிருந்தேன். தென் ஆப்பிரிக்காவில் குடியேறியிருந்த நம் நாட்டு மக்களின் நிலைமையைப் பற்றி அறிவிக்க காந்திஜி சென்னைக்கு வந்திருந்தார். சுங்குராம செட்டி...மேலும்...
பூபதி பெரியசாமி - (Apr 2026)
பகுதி: எழுத்தாளர்
பூபதி பெரியசாமி, புதுச்சேரி வாழ் எழுத்தாளர். புதுச்சேரி கல்வித்துறையில் தொடக்கக் கல்விப் பிரிவின் துணை இயக்குநராகப் பணியாற்றியவர். சிறுவர்க்கான படைப்புகளையும் பெரியோர்க்கான சிறுகதைகளையும் எழுதியவர்.மேலும்...
1 2 3 4 5 6 7 8 9 10 ...

| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ |




© Copyright 2020 Tamilonline