| |
 | தெரியுமா?: ஆதியோகி சிலை: பிரதமர் மோதி திறந்துவைத்தார் |
கோவையிலுள்ள ஈஷா யோக மையத்தில் 112 அடி உயரமுள்ள பிரம்மாண்டமான 'ஆதியோகி' சிலையை சிவராத்திரி அன்று (ஃபிப்ரவரி 24, 2017) பாரதப் பிரதமர் நரேந்திர மோதி, சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்கள்... பொது |
| |
 | வயசு கம்மிதான்! |
பதிமூன்று வயது மகனுக்குப் பன்னிரண்டு என்று சொல்லி, குறைவான விலை கொடுத்து குழந்தைகளுக்கான அனுமதிச்சீட்டு வாங்கிவிட்டுத், தனக்கும் வாங்க ரூபாயை நீட்டினார் சுந்தர்.... சிறுகதை |
| |
 | ஏ,ஜி. எதிராஜுலு |
முற்போக்கு இலக்கிய எழுத்தாளர்களில் ஒருவரும், மொழிபெயர்ப்பாளருமான ஏ.ஜி. எதிராஜுலு (83) ஆந்திர மாநிலம் சித்தூரில் காலமானார். இவர் 1934ல் வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் பிறந்தவர். அஞ்சலி |
| |
 | இதுவும் கோவில்தான் |
வங்கிக் கணக்குகளை ஆன்லைனில் பார்த்துக் கொண்டிருந்தாள் லலிதா. அவள் எழுதி வெளியிட்ட இரண்டு நாவல்களின் ராயல்டி தொகை கணிசமாகச் சேர்ந்திருந்தது. லலிதாவும் அவள் கணவரும் வசித்தது டாலஸ் கவுன்டியின்... சிறுகதை |
| |
 | தெரியுமா?: ஹரிகிருஷ்ணனுக்கு 'சேஷன் சன்மான்' |
தென்றலில் பல ஆண்டுகளாக 'ஹரிமொழி' இலக்கியக் கட்டுரைத் தொடரை எழுதிவரும் திரு. ஹரி கிருஷ்ணன் அவர்களுக்கு 'சேஷன் சன்மான்' விருது சென்னையில் வழங்கப்பட்டது. சிறந்த கவிஞரும் தமிழ் இலக்கண... பொது |
| |
 | குறள் இளவரசி சீதா ராமசாமி |
12ம் வகுப்புப் படிக்கும் சீதா ராமசாமி சாஸ்தா தமிழ் அறக்கட்டளையின் 10வது ஆண்டுத் திருக்குறள் போட்டியில் பங்கேற்று, 1330 குறட்பாக்களையும் 3 மணி 45 நிமிடநேரத்தில் கூறிச் சாதனை படைத்தார். சாதனையாளர் |