Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2009 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | முன்னோடி | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | கவிதைப்பந்தல் | எங்கள் வீட்டில் | பொது | நூல் அறிமுகம் | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | இதோ பார், இந்தியா! | வார்த்தை சிறகினிலே
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
கார்த்தி நடிக்கும் பையா
ஒளியும் ஒலியும்
புரட்சித்தலைவன் எம்.ஜி.ஆர்
தலைவன் இருக்கிறான்
சேரனின் பொக்கிஷம்
ஆர்யா நடிக்கும் ஆறுவது சினம்
அரவிந்த் நடிக்கும் தந்திரன்
இரா - முழுதும் திகல்
- அரவிந்த்|ஜனவரி 2009|
Share:
Click Here Enlargeதிகில் படம் என்றாலே கத்தி, இரத்தம், கோரமான உருவங்கள், கிராஃபிக்ஸ் நிச்சயம் இருக்கும். அப்படி இல்லாமல் உண்மையாகவே திகிலான படமாக உருவாகி வரும் படம் 'இரா'. 'இரா' என்றால் 'இராத்திரி'. 'மக்களிடம் கலந்து பேசி, அவர்களுடைய அமானுஷ்ய அனுபவங்களைக் கொண்டு இப்படத்தின் கதை எழுதப்பட்டுள்ளது. அதனால் படம் பார்ப்பவர்கள் திகிலடைவது நிச்சயம்' என்கிறார்கள் இயக்குநர்கள் ஹரிஷ் நாராயண், கிருஷ்ணசேகர் ஆகியோர். ஆவிகள், பேய்கள் உண்டா, இல்லையா - என்ற கேள்வியை அடிப்படையாக வைத்து உருவாகி வரும் இப்படத்தின் முக்கியமான விஷயம் - கண்ணதாசனின் ஆவி ஒரு பாடலை எழுதியிருக்கிறது என்பதுதான். படத்தின் பெரும்பாலான காட்சிகளை, மூணாறு மலைப்பகுதியில் உண்மையாக ஆவிகள், பேய்கள் நடமாடுவதாக நம்பப்படும் பகுதியில் இரவு நேரத்தில் படமாக்கியுள்ளனராம்.
அரவிந்த்
More

கார்த்தி நடிக்கும் பையா
ஒளியும் ஒலியும்
புரட்சித்தலைவன் எம்.ஜி.ஆர்
தலைவன் இருக்கிறான்
சேரனின் பொக்கிஷம்
ஆர்யா நடிக்கும் ஆறுவது சினம்
அரவிந்த் நடிக்கும் தந்திரன்
Share: 




© Copyright 2020 Tamilonline