Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2008 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | வார்த்தை சிறகினிலே | சமயம் | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | அஞ்சலி | யார் இவர்? | இதோ பார், இந்தியா!
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
குங்குமப் பூவும் கொஞ்சும் புறாவும்
கலைஞர்
சிம்புவின் வாடா வாடி
நாகாவின் அனந்தபுரத்து வீடு
பரத் நடிக்கும் ஆறுமுகம்
சுந்தர் சி. நடிக்கும் ஐந்தாம் படை
விவேக்கின் புதிய படம்
ஜெமினியின் நினைத்தாலே இனிக்கும்
- அரவிந்த்|டிசம்பர் 2008|
Share:
Click Here Enlarge'வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்' படத்தையடுத்து ஜெமினி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் 'நினைத்தாலே இனிக்கும்'. இதில் ப்ருத்விராஜ், ஷக்தி, கார்த்திக் ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்கின்றனர். ப்ரியாமணி கதாநாயகி. கே.பாக்யராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர்களுடன் விஷ்ணு, மனோபாலா, ஜீவா, இளவரசன் ஆகியோரும் நடிக்கின்றனர். 'மீண்டும் கோகிலா', 'கடல் மீன்கள்' போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜி.என். ரங்கராஜனின் மகன் ஜி.என்.ஆர். குமரவேல் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்.

மலையாளத்தில் வெற்றிபெற்ற 'கிளாஸ்மேட்ஸ்' படத்தின் ரீ-மேக்தான் 'நினைத்தாலே இனிக்கும்'. 'மூன்று இளைஞர்களின் கல்லூரி வாழ்க்கை, அதனுடனான இணைந்த காதலும் நட்பும்தான் கதை' என்கிறார் இயக்குநர். திண்டுக்கல், காரைக்குடி, புதுவை, ராமேஸ்வரம் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெறுகிறது. இசை: விஜய் ஆன்டனி. பாடல்கள்: கலைக்குமார், ப்ரியன், அண்ணாமலை. ஒளிப்பதிவு: பாலசுப்ரமணியெம். படத்தொகுப்பு: ஸ்ரீகர் பிரசாத்.
அரவிந்த்
More

குங்குமப் பூவும் கொஞ்சும் புறாவும்
கலைஞர்
சிம்புவின் வாடா வாடி
நாகாவின் அனந்தபுரத்து வீடு
பரத் நடிக்கும் ஆறுமுகம்
சுந்தர் சி. நடிக்கும் ஐந்தாம் படை
விவேக்கின் புதிய படம்
Share: 




© Copyright 2020 Tamilonline