| |
| பொடியும் அரியக்குடியும் |
அரியக்குடி ராமானுஜ ஐயங்காருக்கு கச்சேரியின் நடுநடுவே பொடி போட்டுக் கொள்வது வழக்கம். ஒருமுறை திருச்சியில் கச்சேரி. முன் வரிசையில் அமர்ந்திருந்த இருவர்...பொது |
| |
| பேராசிரியர் நினைவுகள்: கனவு மெய்ப்பட வேண்டும் |
'பாரதி சொல்லடைவை, பாரதி அகராதியைக் கணினியின் உதவியில்லாமலேயே, மனித முயற்சியால் முழுக்க முழுக்கச் செய்துவிட்டால் போகிறது' என்று சொல்லியபடி அந்தப் பதிப்பகத்திலிருந்து வெளியேறிய சமயத்தில் எனக்குத் திகைப்புதான்ஹரிமொழி |
| |
| அவர்களுக்கு நன்றி.... |
நவம்பர் 10 எப்போதும் போல்தான் விடிந்தது. ஆனால், நாளின் நிகழ்வுகள் என்னை நிறையச் சிந்திக்க வைத்தன. ஏன்? நாட்டுக்காக ராணுவத்தில் சேவைப் பணியாற்றியவரை வெடரன் (veteran) என்கிறோம்.பொது(2 Comments) |
| |
| தெரியுமா?: கிருஷ்ணா சங்கர் |
ஆஸ்டின், டெக்சாஸில் வசிக்கும் கிருஷ்ணா சங்கர் எடுத்த 'You Can' குறும்படம் நியூயார்க் பன்னாட்டுத் திரைப்பட விழாவில் சிறந்த டாகுமென்டரிக்கான பரிசை வாங்கியது. அவரது அடுத்த குறும்படம் 'என்று தணியும்'.பொது |
| |
| சிலருக்கு மட்டும் ஏன் இப்படி? |
என்னுடைய அருமை சிநேகிதியைப் பற்றிய ஒரு வருத்தமான செய்தியை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நான் காலேஜில் படிக்கும்போது ஏற்பட்ட நட்பு. 35 வருஷ சிநேகிதம். நாங்கள் எல்லாரும் நல்ல தமிழில் பேசிக்...அன்புள்ள சிநேகிதியே |
| |
| சிக்கில் குஞ்சுமணி |
குழலிசையில் குறிப்பிடத்தக்க சாதனை நிகழ்த்தியவரும், சிக்கில் சகோதரிகளில் மூத்தவருமான குஞ்சுமணி (83) நவம்பர் 13, 2010 அன்று சென்னையில் காலமானார். நீலா, குஞ்சுமணி இருவருமே முதலில் வாய்ப்பாட்டுப்...அஞ்சலி |