| அரவிந்த் |
|
 |
|
|
|
|
|
|
|
| அரவிந்த் படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம் |
|
|
|
 |
பால்யூ - (Aug 2026) |
| பகுதி: எழுத்தாளர் |
என்.பி., ஜடாதரன், துருவன், மங்களம் ஆத்ரேயி எனப் பல புனைபெயர்களில் எழுத்துலகில் இயங்கியவர், என். பாலசுப்ரமணியன். ஆனால், அந்தப் பெயரில் அவரை அதிகம் பேருக்குத் தெரியாது. 'பால்யூ' என்றவுடன் உடனடியாக... மேலும்... |
|
| |
|
 |
கவிஞர் சினேகன் - (Aug 2026) |
| பகுதி: சிறப்புப் பார்வை |
கவிஞர், திரைப்படப் பாடலாசிரியர், நடிகர், பேச்சாளர் எனப் பன்முக அடையாளங்களுடன் செயல்பட்டு வருபவர் சினேகன். ஒரு சிறிய கிராமத்தில் பிறந்து தமிழ்த் திரையுலகின் குறிப்பிடத்தகுந்த பாடலாசிரியராய் உயர்ந்திருக்கும்... மேலும்... |
|
| |
|
 |
பழைய நினைவுகள் - (Aug 2026) |
| பகுதி: அலமாரி |
ஒருவருக்கு வாழ்க்கையில் ரஸமான சம்பவங்கள் பல நடப்பது சகஜம். ஆனால் அந்தப் பழைய நினைவுகளை எண்ணியெண்ணி ௮திலேயே ஒரு ஆனந்தம் அடைவது எல்லோருக்கும் சாத்தியமானதல்ல. கலையுணர்ச்சி நிரம்பிய... மேலும்... |
|
| |
|
 |
கே.பி. நீலமணி - (Jul 2026) |
| பகுதி: எழுத்தாளர் |
கே.பி. நீலமணி தமிழக அரசின் பாரதிதாசன் விருதுபெற்ற எழுத்தாளர். சிறந்த நூலுக்கான தமிழக அரசின் விருது பெற்றவர். 1925ல் மதுரையில் பிறந்தார். பள்ளியிறுதி வகுப்புவரை பயின்றார். புகுமுக வகுப்புப் படித்தார். மேலும்... |
|
| |
|
 |
லான்ஸ் நாயக் ஏ. மீனாட்சிசுந்தரம் - (Jul 2026) |
| பகுதி: சிறப்புப் பார்வை |
தமிழ்நாட்டில் ஏராளமான ஹீரோக்கள் இருக்கிறார்கள். 'நீ ரீல் ஹீரோ'; 'நான் ரியல் ஹீரோ' என்று அடித்துக் கொள்கிறார்கள். ஆனால், உண்மையான ஹீரோக்கள் சப்தம் போடாமல் சாதனை செய்கிறார்கள். செயலாற்றுகிறார்கள். மேலும்... |
|
| |
|
 |
மதுரை காந்தி - (Jul 2026) |
| பகுதி: அலமாரி |
நாட்டாண்மை மல்லி ராயலு சுப்பராமன் என்னும் நா.ம.ரா. சுப்பராமன் மதுரையில் பிறந்து வளர்ந்தவர். சௌராஷ்டிர சமூகத்தைச் சேர்ந்தவர். இளவயது முதலே காங்கிரஸ் இயக்கத்தின்மீதும் காந்திமீதும் மிகுந்த பற்றுக்கொண்டு... மேலும்... |
|
| |
|
 |
துமிலன் - (Jun 2026) |
| பகுதி: எழுத்தாளர் |
தமிழின் முன்னோடி நகைச்சுவை எழுத்தாளர்களுள் ஒருவர் துமிலன் என்ற புனைபெயர் கொண்ட என். ராமஸ்வாமி. ஆகஸ்ட் 15, 1904 அன்று கும்பகோணத்தில் பிறந்தார். மயிலாடுதுறை முனிசிபல் உயர்நிலைப் பள்ளியில்... மேலும்... |
|
| |
|
 |
பத்மஸ்ரீ அங்கே கௌடா - (Jun 2026) |
| பகுதி: சிறப்புப் பார்வை |
அண்மையில் இந்திய அரசின் உயரிய கௌரவமான பத்மஸ்ரீ விருது மேதகு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்களால் வழங்கப்பட்டது. அவ்விருது பெற்றவர்களுள் ஒருவர் 77 வயதாகும் அங்கே கௌடா. மேலும்... |
|
| |
|
 |
அன்றும் இன்றும்: கான சரஸ்வதி டி.கே. பட்டம்மாள் - (Jun 2026) |
| பகுதி: அலமாரி |
நம் தாய்நாட்டிலேயே பிரசித்திபெற்ற சில நகரங்களுள் ஒன்றாகிய, காஞ்சிமா நகரத்தில் 1919ம் ஆண்டில் பிறந்தேன். என் தகப்பனாருக்கு நல்ல உயர்ந்த கர்நாடக சங்கீதத்தில் மிகவும் ப்ரேமை. நான் சிறுமியாயிருக்கும் போதே... மேலும்... |
|
| |
|
 |
நவீனன் - (May 2026) |
| பகுதி: எழுத்தாளர் |
எழுத்தாளர், இதழாளர், திரைப்படக் கலைஞர் பலரது வாழ்க்கை வரலாற்றை எழுதியவர், திரைப்படத் துறையினர் பலரை நேர்காணல் செய்து வெளியிட்டவர் எனப் பன்முகப் படைப்பாளியாகத் திகழ்ந்தவர். நவீனன். மேலும்... |
|
| |
|
| 1 2 3 4 5 6 7 8 9 10 ... |