| ஜெயந்தி சங்கர் |  |  | 
  
    |  |  | 
  
    |  |  | 
  
    |  |  |  | 
  
    | ஜெயந்தி சங்கர் படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம் | 
  
    |  | 
  
    |  | 
  
    |  | 
  
												
												
	
		| 
															
																|  |  சை. பீர்முகம்மது (மலேசியா) - (May 2009) |  
																| பகுதி: எழுத்தாளர் |  
																| மலேசியத் தலைநகரான குவாலலம் பூரில் 1942ல் பிறந்த சை. பீர்முகம்மது 1959 முதல் எழுதி வருகிற மூத்த எழுத்தாளர் களுள் முக்கியமானவர். ![]() மேலும்... |  
																|  |  |  | 
		| 
															
																|  |  ரம்யா நாகேஸ்வரன் (சிங்கப்பூர்) - (Apr 2009) |  
																| பகுதி: எழுத்தாளர் |  
																| சுமார் பத்தாண்டுகளாக சிங்கப்பூரில் வாழ்ந்து வரும் ரம்யா நாகேஸ்வரன் எடுத்த வேலையை ஈடுபாட்டுடன் சிறப்பாகச் செய்வதில் கெட்டிக்காரர். 1970ல் பிறந்த இவர் இந்தியாவில் தனது... ![]() மேலும்... |  
																|  |  |  | 
		| 
															
																|  |  பாலுமணிமாறன் (சிங்கப்பூர்) - (Mar 2009) |  
																| பகுதி: எழுத்தாளர் |  
																| 1998 முதல் சிங்கப்பூரில் நிரந்தரவாசியாகிவிட்ட பாலுமணிமாறன் பிறந்தது தமிழகத்தின் தேனி மாவட்டத்திலுள்ள கூளையனூரில். அந்தச் சிற்றூரைத் தனது 'வேர்' என்று பெருமிதத்துடன்... ![]() மேலும்... |  
																|  |  |  | 
		| 
															
																|  |  சுப்பிரமணியன் ரமேஷ் - (Feb 2009) |  
																| பகுதி: எழுத்தாளர் |  
																| எஸ். ரமேஷ், மணிமலர் ரமேஷ், ரமேஷ் சுப்பிரமணியன், ஆத்மரச்மி, மானஸா ஜென் ஆகிய பல புனைபெயர்களில் சுப்பிரமணியன் ரமேஷின் படைப்புகள் பிரசுரமாகியுள்ளன. ![]() மேலும்... |  
																|  |  |  | 
		| 
															
																|  |  ரெ.கார்த்திகேசு (மலேசியா) - (Jan 2009) |  
																| பகுதி: எழுத்தாளர் |  
																| 1952 முதல் எழுதி வருகிறார் மலேசியாவின் முன்னணி எழுத்தாளரான ரெ.கார்த்திகேசு என்ற ரெ.கா. தோட்டங்களைப் பற்றியும் அங்கு வாழும் மக்களையும் சித்தரிக்கும் படைப்புகளே மலாயா எனப்பட்ட... ![]() மேலும்... |  
																|  |  |  | 
		| 
															
																|  |  கே. பாலமுருகன் (மலேசியா) - (Dec 2008) |  
																| பகுதி: எழுத்தாளர் |  
																| அச்சிதழ்களிலும் இணைய இதழ்களிலும் அடிக்கடி கண்ணில் படும் பெயர் கே.பாலமுருகன். இவரை நாம் தயங்காமல் எழுதிக் 'குவிக்கும்' எழுத்தாளர்கள் பட்டியலில் சேர்த்துவிடலாம். என்னைக் கவர்ந்தது இவரது படைப்புக்களின் எண்ணிக்கையன்று. ![]() மேலும்... |  
																|  |  |  | 
		| 
															
																|  |  எம்.கே.குமார் (சிங்கப்பூர்) - (Nov 2008) |  
																| பகுதி: எழுத்தாளர் |  
																| புதுக்கோட்டை மாவட்டத்தின் ஆவுடையார் கோவில் அருகிலிருக்கும் தீயத்தூர் இவரது சொந்த ஊர். தற்போது 32 வயதாகும் எம்.கே.குமார் படித்ததெல்லாம் சென்னை தரமணியிலுள்ள... ![]() மேலும்... |  
																|  |  |  | 
		| 
															
																|  |  சித்ரா ரமேஷ் (சிங்கப்பூர்) - (Oct 2008) |  
																| பகுதி: எழுத்தாளர் |  
																| சித்ரா ரமேஷ் இலக்கியத்தைக் குறித்துப் பேசுமிடத்தில், 'இறைவன், இலக்கியம் இரண்டுமே இருக்கும் இடம் தெரியாமல் இருக்கும் பரம்பொருள் தானே!', என்று சொல்லியிருப்பார். ![]() மேலும்... |  
																|  |  |  | 
		| 
															
																|  |  மறுபக்கம் - (Oct 2005) |  
																| பகுதி: சிறுகதை |  
																| ஒட்டுதலின்றித்தான் சந்திரா ஒவ்வொரு முறையும் ரகுவிடம் பேசினாள், ஒரு பயனர் வணிகரிடம் பேசுவதைப் போல. ஆனாலும், அவள் அவருடன் பேசும்போதெல்லாம் என்னுள் ஏதோ ஒரு நிலையற்ற தன்மையும், பதட்டமும் டக்கென்று வந்து எனக்குள் உட்கார்ந்து கொண்டன. பட்டுப்போன உறவு துளிர்த்துவிடுமோ என்று என் மனம் அலாதியாய் பயந்தது. ![]() மேலும்... |  
																|  |  |  | 
		| 
															
																|  |  அம்மா பேசினாள் - (Mar 2005) |  
																| பகுதி: சிறுகதை |  
																| ஒரு வாரமாய் வீட்டில் நிரந்தரமான மெல்லிய எண்ணைநெடி. சமைய லறையில் டின்டின்னாக முறுக்கும் மிக்ஸரும் உற்பத்தியானபடியிருந்தன. ![]() மேலும்... |  
																|  |  |  |