| |
 | பன்னாட்டுத் திருக்குறள் மாநாடு |
பேராசிரியர்கள் ஜார்ஜ் ஹார்ட், வா. செ. குழந்தைசாமி, முருக ரத்னம், போன்ற பல உலகத் தமிழ் அறிஞர்கள் பங்கேற்ற பன்னாட்டுத் திருக்குறள் மாநாடு அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டன் அருகே ஜுலை 8 முதல் ஜூலை 10 வரை சிறப்பாக நடந்தது. பொது |
| |
 | தொடரும் சலுகைகள்! |
கி.மு., கி.பி. என்பது போல் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு அ.தி.மு.க, தேர்தலுக்குப் பின்பு அ.தி.மு.க என்று அ.தி.மு.க அரசின் செயல்பாடுகளை இரண்டாகப் பிரிக்கலாம். தமிழக அரசியல் |
| |
 | தேசியகொடியும் தேசபற்றும் |
என் மகன் சான் ஓசேயிலிருந்து வெகுதூரத்தில் உள்ள பண்ணை வீட்டுக்கு என்னை அழைத்துச் சென்றான். நாங்கள் தங்கியிருந்த பக்கத்து வீட்டில் பெரிய அளவில் அமெரிக்கக் கொடி பறந்ததைப் பார்த்து மிக வருத்தமடைந்தேன். அமெரிக்க அனுபவம் |
| |
 | காமத்துப்பாலை மறைக்கலாமா? |
திருக்குறளின் காமத்துப்பாலைப் பொதுவாகப் பெரியவர்கள் தவிர்ப்பதும் சிறப்பாகப் பள்ளிவயது மாணவர்களிடமிருந்து அதைப் பாடப்புத்தகங்களிலும் விழாப்போட்டிகள் முதலான நிகழ்ச்சிகளில் மறைப்பதும் பரவலாகக் காண்பதுண்டு. இலக்கியம் |
| |
 | சேதுசமுத்திர திட்டத் தொடக்கவிழா! |
சென்னை நகரில் கோடையில்கூட ஒருநாள் மழை வரலாம்; ஆனால் தமிழக வளர்ச்சித் திட்டங்களில் நம் அரசியல் கட்சிகள் ஒரே அணியில் வருவது என்பது எட்டாத கனியாகத்தான் இருக்கிறது. தமிழக அரசியல் |
| |
 | ரோபாட் ரகளையின் ரகசியம் (பாகம் - 7) |
முன் கதை: சிலிக்கன் வேல்லி தொழில் நுட்ப நிபுணர் சூர்யா, முழு நேரத் தொழில்நுட்பத் துப்பறிவாளராகி விட்டார். அவரது நண்பர் மகன் கிரணும் மகள் ஷாலினியும் ஆர்வத்துடன் அவருக்கு உதவி புரிகின்றனர். சூர்யா துப்பறிகிறார் |