| |
 | இந்திய பெண்ணுக்கு அமெரிக்க விருது! |
அமெரிக்காவில் உள்ள இந்தியப் பெண் பத்திரிகையாளருக்கு அமெரிக்காவின் மிக உயர்ந்த இலக்கிய விருதான 'புலிட்சர்' விருது கிடைத்து இருக்கிறது. சாதனையாளர் |
| |
 | ஷேத்திரம் ஒன்று. கோயில்கள் இரண்டு |
நூற்றெட்டு வைணவ ஷேத்திரங்களில் ஒன்று துலைவில்லிமங்கலம். ஷேத்திரம் ஒன்றுதான். ஆனால் அருகருகே இரண்டு கோயில்கள் உள்ளன. தேவபிரான் கோயில் ஒன்றும், அதன் நேர் வடக்கே அரவிந்தலோசனர் கோயில் ஒன்றும் இங்குள்ளன. சமயம் |
| |
 | தமிழா! உலாவி தொகுப்பு ஒரு அறிமுகம் |
தமிழா! உலாவி, புகழ் பெற்ற மொசில்லா (http://mozilla.org) உலாவியின் தமிழாக்கம்/தமிழ் சார்ந்த சிறுமாற்றங்களுடன், http://thamizha.com வலைத்தளத்தில் இருந்து வெளிவரவிருக்கிறது. தகவல்.காம் |
| |
 | மனமுருக்கும் தெய்வீகப் பாடல்கள் |
அமெரிக்காவின் பரபரப்பான வாழ்க்கை யில் மனதை ஒருமுகப்படுத்த இசை இன்றியமையாததாக இருக்கிறது. 'குமரா... சரணம்...' பொது |
| |
 | புறமனிதன் |
ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு தனிப்பட்ட போக்கு, ஒரு கருத்து உள்ளது. அதன் புறவெளிப்பாடுதான், அது தன்னைப் புறத்தில் வெளிப்படுத்திக் கொள்வதுதான் புறமனிதன். பொது |
| |
 | கண்ணகிக் கோட்டம் |
தமிழ் வருடத்தின் முதல் மாதமான சித்திரையில் வரும் பெளர்ணமிக்கு எத்த னையோ சிறப்பம்சங்கள் உண்டு. பொது |