|  | 
											
											
												| 
                                                        
	                                                        | டாக்டர் ஜோக்ஸ் |    |  
	                                                        | - ![]() | ![]() மே 2003 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
											
											
												| பேஷன்ட்:	''டாக்டர் எனக்கு ஞாபக மறதி ரொம்ப மோசமாயிடுச்சு..'' 
 டாக்டர்: ''அப்படியா, எங்கே? எந்த வருடம் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னு சொல் லுங்க பார்ப்போம்?''
 
 பேஷன்ட்: ''டாக்டர், இப்போ எனக்கு கல்யாணம் ஆச்சா இல்லையான்னு ஞாபகமே இல்லையே...''
 
 ******
 
 ''அந்த டாக்டர், 'கடைசி மூச்சு வரைக்கும் போராடிக் காப்பாத்துவேன்னு' சொன் னாரே? ஆனால் நோயாளி பாவம் போயிட்டாரே?!''
 
 ''டாக்டர் சொன்னது, நோயாளியோட கடைசி மூச்சு...''
 
 ******
 | 
											
												|  | 
											
											
												| டாக்டர்: ''அடிக்கடி பசி வராம இருக்க இப்பத்தானய்யா நிறைய மாத்திரை கொடுத்தனுப்பிச்சேன். உம்மை... இன்னும் மாத்திரை வேணும்னா எப்படிய்யா?'' 
 ''மன்னிக்கணும்... வீட்டுக்கு போறதுக் குள்ளே ஒரேடியா பசி வந்துடுச்சு! அதுதான் எல்லா மாத்திரைகளையும் ஒரேடியா விழுங்கிட்டேன்...''
 
 ******
 
 டாக்டர்: ''இது என்ன அநியாயம்! எனக்கு பீஸ் கட்டாம, கட்டிட்டேன்னு பொய் சொல்லறீங்ளே!''
 
 பேஷன்ட்: ''என்னங்க டாக்டர் இப்பத்தான் 'உங்க ஞாபக மறதியை நல்லா குணப் படுத்திட்டேன். பழைய விஷயங்கள் எல்லாம் நினைவுக்கு வந்துடும்னு சொன்னீங்களே, நான் பணம் கட்டிட்டேன்னு நல்லா ஞாபகம் இருக்கு டாக்டர்.''
 
 ******
 | 
											
												|  | 
											
											
												|  | 
											
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |