| |
 | களவு... |
பிராட் பிட்டுகளும், ஜார்ஜ் க்லூனீகளும்
சூர்யாக்களும், ஆர்யாக்களும்
என்னை ஈர்ப்பதில்லை...
களவாண்ட கோயில் மறுபடி
களவு போவதில்லை! கவிதைப்பந்தல் |
| |
 | தமிழ்த்தேனீயின் வெற்றிச் சக்கரம் (சிறுகதைகள்) |
சிறுகதை என்பது அழகான இலக்கிய வடிவம் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. சுருங்கச் சொல்லி பெரிய விஷயங்களை விளங்க வைப்பதில்தான் சிறுகதையின் வெற்றி இருக்கிறது. நூல் அறிமுகம் |
| |
 | மிருத்திகா செந்தில்: கிடார் சாதனை |
மிச்சிகனின் ஸ்டெர்லிங் ஹைட்ஸ் நகரத்தைச் சேர்ந்த மிருத்திகா செந்தில், அமெரிக்கன் கில்ட் ஆஃப் மியூசிக் (AGM) நடத்திய போட்டிகளில் கிடார் வாத்தியத்தில் தான் பங்கேற்ற நான்கு பிரிவுகளிலும்... பொது |
| |
 | தூய தண்ணீரின் தவிப்பு! (பாகம்-14) |
ஷாலினியின் சக ஆராய்ச்சியாளர் ஒருவர் தன் சகோதரி பணிபுரியும் தூய தண்ணீர் தொழில்நுட்ப நிறுவனம் பெரும் ஆபத்திலிருப்பதாகச் சொல்லவே, ஷாலினி அவருக்கு சூர்யாவைப் பற்றிக் கூறுகிறாள். சூர்யா துப்பறிகிறார் |
| |
 | சாதனைப் பெண் காவ்யா |
டெக்சாஸ் மாகாணம் ஹூஸ்டன் நகரில், பள்ளியிறுதி வகுப்பு முடித்தவர் 'குறள்' காவ்யா. அவரது சாதனை என்ன தெரியுமா? 1330 திருக்குறளையும் மனப்பாடமாகச் சொல்வதுதான்! சாதனையாளர் |
| |
 | அமலால் நிறையும் ரமலான் |
பசித்திருந்து தனித்திருந்து விழித்திருக்கும் மாதம்
படைத்தவனின் அருளதிகம் பொழிகின்ற மாதம்
கசிந்துருகித் துதித்திட்டால் ஈடேற்றும் மாதம்
கறையான பாவங்கள் கரைந்தோடும் மாதம்
பசித்தவரின் பட்டினியை யுணர்த்தவரும் மாதம் கவிதைப்பந்தல் |