| |
 | தெரியுமா?: அனுராதா சுரேஷுக்கு பேராசிரியர் T.R. சுப்ரமண்யம் விருது |
விரிகுடாப்பகுதியின் ஃப்ரீமான்ட்டில் சுருதி ஸ்வர லயா என்ற கலைக்கல்விப் பள்ளியை நிறுவி, கடந்த 20 ஆண்டுகளாகக் கலைச்சேவை புரிந்துவரும் திருமதி. அனுராதா சுரேஷ் அவர்களுக்கு இவ்வாண்டின்... பொது |
| |
 | முடிவிலி |
பனியில் குளித்திருந்த பசும்புல்லின் மேல் அடைக்கலம் நாடி வந்திறங்குகிறது வாடி வயதான காய்ந்த சருகு ஒரு தொடக்கத்தின் முடிவாக ஒரு முடிவின் தொடக்கமாக. கவிதைப்பந்தல் |
| |
 | நான் |
அலைகளை உள்வாங்கிக் கொண்டு அமைதி காக்கிறது கடல். ஒரு குழந்தை குவித்துச்சென்ற மணற்கோட்டையை வட்டமிட்ட நண்டு ஊர்ந்து மறைந்து போகிறது மணலுக்குள். பறவைகள் பறந்த சுவடேயின்றி... கவிதைப்பந்தல் |
| |
 | மா. அரங்கநாதன் |
தமிழகத்தின் மூத்த எழுத்தாளர்களுள் ஒருவரான மா. அரங்கநாதன் புதுச்சேரியில் காலமானார். இளவயதிலிருந்தே இலக்கிய ஆர்வம் கொண்டு விளங்கிய இவர், தனித்துவமான மொழிநடைக்குச் சொந்தக்காரர். அஞ்சலி |
| |
 | ஜவ்வாது |
அருகில் பார்க்கக் காரை விட்டு இறங்கினான். துண்டிக்கப்பட்ட கையேதான். 'மை காட்' என மனசுக்குள்ளே சொன்னான் கார்த்திக். சரியாக அளவெடுத்ததுபோல் முழங்கைவரை துண்டிக்கப்பட்டிருக்கிறது. ரத்தம் இல்லை. சிறுகதை |
| |
 | வரம் |
மகா சமுத்திரங்களின் அடி ஆழத்தில், மலையன்னை பிரசவித்த நதிகளின் ஓட்டத்தில், குளங்களில், குட்டைகளில், வட்டக் கிணறுகளில், எல்லைகள் கொண்ட ஏரிகளில், ஏன், கண்ணாடித் தொட்டிகளிலும்... கவிதைப்பந்தல் |