| கர்ஜனை உரு
 சிலுக்குவார்பட்டி சிங்கம்
 பீச்சாங்கை
 உள்குத்து
 9 கிரகங்களும் உச்சம் பெற்றவன்
 இது வேதாளம் சொல்லும் கதை
 
 | 
											
	|  | 
											
												| 
                                                        
	                                                        | கறுப்பு ராஜா வெள்ளை ராஜா |    |  
	                                                        | - அரவிந்த் ![]() | ![]() மே 2017 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
											
											
												|  
 விஷால், கார்த்தி இணைந்து நடிக்கும் படம் 'கறுப்பு ராஜா வெள்ளை ராஜா'. சாயிஷா சைகல் நாயகி. பிரபுதேவா தயாரித்து இயக்குகிறார். கிருஷ்ணன் பஞ்சுவின் மகனும், இயக்குநருமான அமரர் கே. சுபாஷ் படத்திற்குக் கதை அமைத்திருக்கிறார். திரைக்கதை, வசனத்தை சுபா எழுதியிருக்கின்றனர். "வன்முறைக்கும், அஹிம்சைக்கும் இடையில் நடக்கும் போட்டிதான் கதை. மாறுபட்ட இரண்டு நாயகர்களுக்கிடையே என்ன நடக்கிறதென்பதைச் சொல்கிறது படம்" என்கிறார் இயக்குநர் பிரபுதேவா.
 | 
											
												|  | 
											
											
												| அரவிந்த் | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 கர்ஜனை
 உரு
 சிலுக்குவார்பட்டி சிங்கம்
 பீச்சாங்கை
 உள்குத்து
 9 கிரகங்களும் உச்சம் பெற்றவன்
 இது வேதாளம் சொல்லும் கதை
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |