| கறுப்பு ராஜா வெள்ளை ராஜா உரு
 சிலுக்குவார்பட்டி சிங்கம்
 பீச்சாங்கை
 உள்குத்து
 9 கிரகங்களும் உச்சம் பெற்றவன்
 இது வேதாளம் சொல்லும் கதை
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
											
											
												| த்ரிஷா ஆக்ஷன் நாயகியாக நடித்திருக்கும் படம் 'கர்ஜனை'. முக்கிய வேடங்களில் வம்சி கிருஷ்ணா, வடிவுக்கரசி, தவசி, ஆரியன், அமித், 'லொள்ளு சபா' சுவாமிநாதன், மதுரை முத்து நடித்துள்ளனர். விவேகா, சொற்கோ பாடல்களை எழுத அம்ரீஷ் இசையமைத்துள்ளார். எழுதி இயக்குகிறார் சுந்தர் பாலு. "காதலிக்க மறுத்த பெண்ணை, தன் நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்கிறார்கள் சிலர். இந்தப் பின்னணியில் நடப்பவற்றை ஆக்ஷன் திரில்லர் படமாக்கி இருக்கிறேன். உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட இப்படத்தில் முற்றிலும் வித்தியாசமாக த்ரிஷா நடித்துள்ளார்" என்கிறார் இயக்குனர். | 
											
												|  | 
											
											
												|  
 அரவிந்த்
 | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 கறுப்பு ராஜா வெள்ளை ராஜா
 உரு
 சிலுக்குவார்பட்டி சிங்கம்
 பீச்சாங்கை
 உள்குத்து
 9 கிரகங்களும் உச்சம் பெற்றவன்
 இது வேதாளம் சொல்லும் கதை
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |