| |
 | கவிஞர் இன்குலாப் |
கவிஞர், எழுத்தாளர், சொற்பொழிவாளர், பேராசிரியர் என பன்முகப் படைப்பாளியாகத் திகழ்ந்த இன்குலாப் சென்னையில் காலமானார். இயற்பெயர் சாகுல் ஹமீது. கீழக்கரையில் பிறந்த இவர், சிவகங்கை மன்னர்... அஞ்சலி |
| |
 | செஸ் சேம்பியன்: பிரணவ் சாயிராம் |
சான் ஹோசே கன்ட்ரி லேன் பள்ளியின் நான்காம் நிலை பயிலும் பிரணவ் சாயிராம், அவரது வகுப்புக்கான கலிஃபோர்னியா மாநில செஸ் சேம்பியனாக அறிவிக்கப்பட்டுள்ளார். பொது |
| |
 | கொலம்பஸ்: TNF மாநாடு |
தமிழ்நாடு அறக்கட்டளையின் 2017ம் ஆண்டு மாநாடு ஓஹையோ மாநிலத்தில் கொலம்பஸ் மாநகரில் மே, 27-28 தேதிகளில் நடைபெறவுள்ளது. குறைந்த செலவில் தரமான நிகழ்ச்சிகளை வழங்கி, தமிழகத்தில் TNF... பொது |
| |
 | ஒருநாள் சித்தவாழ்க்கை |
ஒரே ஸ்ட்ரெஸ்ஸா இருக்கு. ரிலாக்ஸாக ஏதாவது செய்யணும். ஆனா 2 நாள்தான் விடுப்பு எடுக்கமுடியும். அதுல யோகம், தியானம், உடற்பயிற்சி, மலையேற்றம், கொஞ்சம் வேடிக்கை எல்லாம் சேர்ந்த ஏதாவது... அனுபவம் |
| |
 | வண்ணதாசனுக்கு சாகித்ய அகாதமி விருது |
தமிழின் முதன்மைப் படைப்பாளிகளுள் ஒருவரான வண்ணதாசனுக்குத் தமிழுக்கான இந்த ஆண்டின் சாகித்ய அகாதமி விருது வழங்கப்படுகிறது. அவர் எழுதிய 'ஒரு சிறு இசை' என்னும் படைப்பை விருதுக்குரியதாக... பொது |
| |
 | டாக்டர் வா.செ. குழந்தைசாமி |
பல்கலைக்கழகத் துணைவேந்தராகவும், மொழியார்வலரும், சிறந்த கவிஞருமாக விளங்கிய டாக்டர் வா.செ. குழந்தைசாமி (87) சென்னையில் காலமானார். வாங்கலாம்பாளையம் என்ற பேருந்துகூடச் செல்லாத... அஞ்சலி |