| மரகத நாணயம் முந்தல்
 தொண்டன்
 வெண்ணிலா கபடி குழு-2
 கதிர்
 தெரியும்; ஆனா தெரியாது
 அதி மேதாவிகள்
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
											
											
												| கலையரசன் நாயகனாகவும், அன்ஸ்வரா குமார் நாயகியாகவும் நடிக்கும் படம் பட்டினப்பாக்கம். முக்கிய வேடங்களில் சாயாசிங், ஜான் விஜய், ஆர். சுந்தர்ராஜன், சார்லி, எம்.எஸ். பாஸ்கர், மதன்பாப் நடிக்கின்றனர். இஷான் தேவ் இசையமைக்கும் இப்படத்தின் கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார் ஜெயதேவ். "சில நேரங்களில் நாம் எடுக்கும் சரியான முடிவுகூடத் தவறான சூழல் மற்றும் தவறான இடங்களால் தவறான செயலாகிவிடும். அதுதான் இந்தப் படத்தின் கதைக்கரு" என்கிறார். க்ரைம் த்ரில்லராக உருவாகிறது பட்டினப்பாக்கம். | 
											
												|  | 
											
											
												|  
 அரவிந்த்
 | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 மரகத நாணயம்
 முந்தல்
 தொண்டன்
 வெண்ணிலா கபடி குழு-2
 கதிர்
 தெரியும்; ஆனா தெரியாது
 அதி மேதாவிகள்
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |