Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | முன்னோடி | மேலோர் வாழ்வில் | சின்னக்கதை | சமயம் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | பொது | அலமாரி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | Events Calendar | ஹரிமொழி
Tamil Unicode / English Search
Comments
varadharajan go (India)

Comments Home
Comments by varadharajan go (171)
Article: ஓவியர் கிஷோர்
Category: நேர்காணல் (May 2022) Posted On: May 22, 2022
22 வயதில் 23 விருதுகள் பெற்று ஓவியத்தில் அவர் பெற்ற அனுபவங்கள் பற்றி அறிந்த போது பிரமிப்பாக இருந்தது.அவர் மேலும் பல சாதனைகள் பெற வாழ்த்துக்கள். புதுக்கோட்டை ஜி வரதராஜன்

Article: கௌதமன்
Category: நேர்காணல் (Feb 2022) Posted On: Feb 12, 2022
அருமையான படைப்பு.கண்ணுக்கு குளிர்ச்சியான இயற்கையான புகைப்படங்கள்.திரு கெளதமன் அவர்கள் நாத்திகரா ஆத்திகரா என்பது கேள்வியில்லை.மனித நேயம் என்றால் என்ன என்பதனை அவரின் நீண்ட நேர்கானலை படித்தாலே போதும்.ஆதரவற்ற இளம் பிஞ்சுகளுக்கு பால கோகுலம் மன நலம் பாதிக்கபபட்டவர்க்ளுக்காக அபாலா சேவை இல்லம் அதோடு நில்லாமல் சாரதெஸ்வ்வரம் என அவரின் தொண்டு உள்ளம் பறந்து விரிந்து வருவது வரவேற்புக்குரியது. நேர்கானலை சுவைப்பட ஆக்கம் செய்த் திரு அரவிந்த் சுவாமி நாதன் அவர்களுக்கு மிக்க நன்றிகள். புதுக்கோட்டை ஜி வரதராஜன்

Article: தென்றல் பேசுகிறது...
Category: தென்றல் பேசுகிறது (Feb 2022) Posted On: Feb 12, 2022
தென்றல் தொட்ட இரு முக்கிய விஷயங்கள் ஒன்று அதிக வட்டி, உலக நாடுகளின் புதிய போர் உத்தி பற்றி விரிவாக தெளிவாக அனைத்து தரப்பினரும் உணரும்வகையில் ஆலோசனை நல்கியது பாராட்டுக்குரியது.தொடர்புடைய தரப்பினர் உணர்ந்து செயல்பட வேண்டிய தருணம் இது. புதுக்கோட்டை ஜி வரதராஜன்

Article: சதுரங்கச் சாம்பியன் பரத் சுப்ரமணியம்
Category: சாதனையாளர் (Feb 2022) Posted On: Feb 12, 2022
திரு அரவிந்த் சுவாமி நாதன் அவர்களின் நேர்கானலில் புதிய இளம் ஆட்ட நாயகன் சதுரங்க சாம்பியன் பரத் சுப்ரமணியன் பற்றிக் கூறிய செய்திகள் யாவும் அருமையாக இருந்தன.அவரும் ஆனந்த் போல் பல பட்டங்களைப் பெற்று சாதனைகளை புரிந்திட எம் வாழ்த்துக்கள். நல்ல கலைஞர்களை இனம் காட்டும் திரு அரவிந்த் அய்யாவுக்கு நன்றிகள்.புதுக்கோட்டை ஜி வரதராஜன்

Article: தென்றல் பேசுகிறது...
Category: தென்றல் பேசுகிறது (Oct 2021) Posted On: Oct 19, 2021
அருமையான தலைப்புகளில் தென்றலின் தலையங்கம் இந்த மாதம் இடம் பெற்றுள்ளது பாராட்டுக்குரியது,சொல்லிய ஒவ்வொரு சொல்லும் ஒவ்வொரு தனி நபரும் உணரவேண்டிய ஆலோசனை.அறிவுரை.புதுக்கோட்டை ஜி வரதராஜன்

Article: அ.க. நவநீதகிருட்டிணன்
Category: முன்னோடி (Aug 2021) Posted On: Aug 11, 2021
நுற்றாண்டு காணும் தமிழ் தொண்டர் ஆர்வலர் பன்முக புலவர் திரு அ க நவநீதகிருட்டிணன் அவர்களை முன்னோடி பகுதியின் வாயிலாக சந்தித்து அவரைப் பற்றியும் அவரின் அளப்பரிய தமிழ் பணியும் சைவத்தொண்டும் அறிந்து பெருமிதம் கொண்டேன்.அறிமுகம் செய்த திரு பா சு ரமணன் அவர்களுக்கு பாராட்டுக்கள். புதுக்கோட்டை ஜி வரதராஜன்

Article: காட்சிப் பிழைதானோ!
Category: சிறுகதை (Aug 2021) Posted On: Aug 11, 2021
நல்ல திருப்பம் தில் தில் என நெஞ்சு துடிப்பது கதா நாயகனை மட்டுமல்ல நம்மையும்தான் நொடிக் கதையில் இது புதுமை. ஜி வரதராஜன் புதுக்கோட்டை

Article: வெறுமையா? முழுமையா?
Category: அன்புள்ள சிநேகிதியே (Aug 2021) Posted On: Aug 04, 2021
சகோதரியின் எண்ணங்கள் அன்பை பிரதிபலிக்கின்றது.இனி வரும் காலங்களில் அவர் வறுமையில் வாடுவோருக்கு உதவிக்கரம் என கல்வி மருத்துவ உதவி என் தனது அன்பை அவர்களோடு தொடரலாம்.அதுவே அவருக்கு ஆத்ம திருப்தியை அள்ளித் தரும் நட்புடன் புதுக்கோட்டை ஜி வரதராஜன்

Article: தென்றல் பேசுகிறது...
Category: தென்றல் பேசுகிறது (Aug 2021) Posted On: Aug 04, 2021
தென்றலின் இந்த மாத பேச்சு சுவாரசியமாக அமையவில்லை.தென்றல் பேசும்போது தென்றல் சில சமயங்களில் வெப்பமாக தகிக்கும் ஆனால் இந்த ஆகஸ்ட்டில் என்ன வந்ததோ.

Article: ஒரு கோப்பைக் காப்பியும் சூப்பர் ஸ்பெஷாலிடி மருத்துவமனையும்!
Category: சிறப்புப் பார்வை (Aug 2021) Posted On: Aug 04, 2021
நல்ல பதிவு. நான் இந்த முயற்சியை நான் எனது முக நூலில் பதிவிடுகின்றோன். ஏதோ என்னால் முடிந்த உதவி

Article: இசைக் கலைஞர் சுக. பாவலன்
Category: நேர்காணல் (Aug 2021) Posted On: Aug 04, 2021
வணக்கம் தரமான ஒரு இசைப் பதிவை நண்பர் திரு அரவிந்த் சுவாமி நாதன் அவர்கள் வழங்கினார்.உண்மையான கலைஞனுக்கு எங்கும் மகுடமும் புகழும் தேடி வரும் என்பதனை இசைச் சக்ரவர்த்தி சுக பாவலன் அவர்களின் நேர்கானல் மூலம் பல தகவல்களை அறிந்துக் கொள்ள முடிந்தது.அவருக்கு பல பட்டங்கள வந்தாலும் அவை அவரின் கலை ஈடுபாட்டுக்கு கிடைத்த நற்சான்று. நிகழ்ச்சியை நெறிப்படுத்திய திரு அரவிந்த் சுவாமி நாதன் அவர்கட்கு மிண்டும் நன்றி.

Article: தென்றல் பேசுகிறது...
Category: தென்றல் பேசுகிறது (Apr 2021) Posted On: Apr 24, 2021
தென்றலின் இந்த மாத தலையங்கம் அமெரிக்க அதிபருக்கு ஷொட்டு சீன அதிபருக்கு கொட்டு இந்திய தரப்புக்கு இக்னோ இணை இயக்குனர் கேதாரம் விஸ்வ நாதன் அவர்களுக்கு பாராட்டு என கம்பீரமாக குரல் கொடுத்துள்ளது வரவேற்புக்குரியது.பாராட்டுக்கள். புதுக்கோட்டை ஜி வரதராஜன்

1 2 3 4 5 6 7 8 9 10 ...


© Copyright 2020 Tamilonline