Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
சிறப்புப் பார்வை | பயணம் | வாசகர்கடிதம் | கதிரவனை கேளுங்கள் | மேலோர் வாழ்வில் | சமயம் | சிறுகதை | சின்னக்கதை
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
Comments
SaraswathiThiagarajan (United States)

Comments Home
Comments by SaraswathiThiagarajan (7)
Article: ஞானக்கூத்தன்
Category: சிறுகதை (Mar 2011) Posted On: Mar 12, 2011
இந்த கதையை ஒலிவடிவத்தில் தருவதற்கு எனக்கு மிகவும் கடினமாக இருந்தது. காரணம் என்னவென்றால் இதைப் படிக்கும்போது பொங்கி வந்த சிரிப்பை என்னால் அடக்க இயலவில்லை. மிகவும் யதார்த்தமான அருமையான நடையுடன் கூடிய கதை. அபர்ணா பாஸ்கருக்கு வாழ்த்துக்கள்.

Article: அவர்களுக்கு நன்றி....
Category: பொது (Dec 2010) Posted On: Dec 09, 2010
இதனை எழுதிய வற்றாயிருப்பு சுந்தர் அவர்களுக்கு நன்றி.

Article: பரிசு
Category: சிறுகதை (Jul 2010) Posted On: Jul 05, 2010
அருமையான கதையும் முடிவும். இதயத்தை மிகவும் தொட்டது.

Article: பரிதிமாற்கலைஞர் வி.கோ. சூரியநாராயண சாஸ்திரியார்
Category: முன்னோடி (Jul 2009) Posted On: Apr 11, 2010
இவரது பரம்பரையில் வந்தவள் நான் என்பதில் மிகவும் பெருமைப்படுகிறேன்.

Article: பற்று
Category: சிறுகதை (Apr 2010) Posted On: Apr 02, 2010
Simply superb

Article: இண்டிகா பேசுகிறது
Category: சிரிக்க, சிந்திக்க (Feb 2010) Posted On: Feb 15, 2010
மிகவும் அருமையான படைப்பு.

Article: மூன்றாண்டுகளுக்குப் பிறகு...
Category: சிரிக்க, சிந்திக்க (Oct 2008) Posted On: Oct 14, 2008
naan inthiyaavil irukkumpothe inthiyavaipatri intha mathiri yennangaLe, yEkangaLae en manathil oodikondirukum. indrum nilamai maaravilai. miga azagana yatharathamana katurai. vatraayirupu sundarukku vazhthukkaL.





© Copyright 2020 Tamilonline