| |
 | தெரியுமா?: எஸ்.பொ.வுக்கு இயல் விருது |
கனடாவில் இயங்கும் தமிழ் இலக்கியத் தோட்டம் அளிக்கும் 2010ம் ஆண்டுக்கான இயல் விருது தமிழ் இலக்கியத்தின் முன்னோடியான எஸ்.பொ. என்று அறியப்படும் எஸ். பொன்னுத்துரை அவர்களுக்கு வழங்கப்படுகிறது. பொது |
| |
 | பண்டிட் பீம்சேன் ஜோஷி |
பிரபல ஹிந்துஸ்தானி இசை மேதையும், உலகப் புகழ் பெற்றவருமான பண்டிட் பீம்சேன் ஜோஷி (88) ஜனவரி 24, 2011 அன்று புனேயில் காலமானார். கர்நாடக மாநிலத்தின் கதக் நகரில், பிப்ரவரி 4, 1922 அன்று பிறந்தார் ஜோஷி. அஞ்சலி |
| |
 | தெரியுமா?: ரஹ்மானுக்கு கிரிஸ்டல் விருது |
பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு
உலக பொருளாதார அமைப்பின் சார்பில் கிரிஸ்டல் விருது வழங்கப்பட்டுள்ளது. ரஹ்மான் இசைத் துறையில் படைத்த சாதனைகளுக்காகவும், அவரது சமூக சேவைகளைப் பாராட்டியும்... பொது |
| |
 | தெரியுமா?: காஞ்சிப் பெரியவர் மணிமண்டபம் |
மகா பெரியவர் எனப் போற்றப்படும் ஸ்ரீலஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் நினைவைப் போற்றும் வகையில் மிகப்பெரிய நினைவு மண்டபம் ஒன்று காஞ்சிபுரத்தை அடுத்த ஓரிக்கையில் எழுப்பப்பட்டுள்ளது. பொது |
| |
 | வெங்கட் 'டிராமா'! |
என்னுடன் வெங்கட்ராமன் என்று ஒரு வால் பையன் படித்தான். எப்போதும் கேலி, கிண்டல் பேச்சுத்தான். அவனை வகுப்பில் எல்லோருக்கும் பிடிக்கும். அவன் வகுப்புக்குள் நுழைந்தாலே ஆப்பிள் ஸ்டோரில் டைனோசார் புகுந்த மாதிரிதான்! சிரிக்க சிரிக்க (1 Comment) |
| |
 | தெரியுமா?: வண்ணத்துப் பூச்சியின் வண்ணங்கள் |
வண்ணத்துப் பூச்சியில் இறகில் வரையப்பட்ட வடிவங்களையும் நிறங்களையும் வியக்காதவர் யார்! அதன் வானவில் வண்ணங்களை ஆராய்ந்த அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் வினோத் குமார்... பொது |