| |
 | தேர்தல் பட்ஜெட்? |
தேர்தலை மனதில் கொண்டே எல்லாக் கட்சிகளும் காய்களை நகர்த்திக் கொண்டிருக்கும் வேளையில் அ.தி.மு.க அரசு 2004க்கான பட்ஜெட்டை சட்டப்பேரவையில் சமர்ப்பித்தது. தமிழக அரசியல் |
| |
 | பாச உணர்ச்சியை தூண்டிவிடு |
வாசகர்களுக்கு முன்பே தெரிவித்துக் கொள்கிறேன். இது மின்னஞ்சலில் வந்த கடிதமல்ல. இந்தப் பகுதியில் முகம் அறியாத, பெயர் தெரியாத தென்றல் சிநேகிதியோ/சிநேகிதரோ எழுதும்... அன்புள்ள சிநேகிதியே |
| |
 | கொடுப்போர் இன்றித் திருமணம் உண்டா? - பகுதி 3 |
தந்தைசொல்லை மீறியும் தாய் உடல் வாடினாலும் தலைவி தன் கற்பைக் காக்கவேண்டும் என்று தமிழ்மரபு சொல்வதைக் கண்டோம். அடுத்து மீதமுள்ள இரண்டு வினாக்கள்... இலக்கியம் |
| |
 | அம்பலத்திற்கு வந்த மர்மத் தொழிலாளர்கள் |
கணினிமயமாக்கத்தால், தான் என்ன வேலை செய்கிறோம் என்பதைப் பிறருக்குச் சொல்லா மல் வேலை செய்து வந்த சில வல்லுநர்கள் இப்போது பகிரங்கமாக வேலை செய்து வருகிறார்கள்! புதிரா? புரியுமா? |
| |
 | பாறைகள் |
எனக்குள்ளிலிருந்து இன்னொரு உயிரா? இது என்ன அதிசயம்? மழையைப் போல, கடலைப்போல, காற்றைப்போல, நதியைப்போல, கொட்டும் அருவியைப்போல, அண்ட வெளியைப் போல... சிறுகதை |
| |
 | தனிமை |
வெட்டவெட்ட
வளரும் நகம்போல
நினைவுகள்! கவிதைப்பந்தல் |