Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2004 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | தகவல்.காம் | நூல் அறிமுகம் | கவிதைப்பந்தல்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | புதிரா? புரியுமா? | சமயம் | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தமிழக அரசியல் | புழக்கடைப்பக்கம்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
தமிழர் கலைகளின் 'கூத்து'
விஜயகாந்தின் புதிய கட்சி
உலகத் திரைப்பட விழாவில் 'விருமாண்டி'
ஸ்ரீதேவி ஐயர்!
சின்னத்திரை, பெரியதிரை
மணிரத்னத்தின் படத்தில் பாரதிராஜா
- கேடிஸ்ரீ|மார்ச் 2004|
Share:
Click Here Enlarge'கன்னத்தில் முத்தமிட்டால்' படத்துக்குப் பிறகு கொஞ்சம் இடைவெளி. மணிரத்னம் இப்போது 'ஆயுத எழுத்து' என்கிற படத்தை இயக்கி வருகிறார். இப்படம் 'யுவா' என்கிற பெயரில் இந்தியிலும் வெளிவர இருக்கிறது.

தமிழில் மாதவன், சூர்யா, த்ரிஷா, மீரா ஜாஸ்மின் நடிக்க இந்தியில் அஜய் தேவ்கன், அபிஷேக் பச்சன் நடிக்கிறார்கள். படப்பிடிப்பு இடைவிடாது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

மாதவன் இதுவரை ஏற்று நடிக்காத பாத்திரத்தில் நடிக்கிறார். அதுமட்டுமல்ல வளர்ந்து வரும் சூர்யாவிற்கு மற்றொரு மைல்கல் இப்படம். இதில் மாணவர் சங்கத்தலைவராக நடிக்கிறாராம்.

பாரதிராஜாவின் நெடுநாள் நடிப்பு ஆசை இப்படத்தின் மூலம் நிறைவேறுகிறது. ஆம், இப்படத்தில் பாரதிராஜா வில்லனாக வந்து எல்லோரையும் மிரட்டுகிறார்.

ஏப்ரல் 14ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது 'ஆயுத எழுத்து'.
கேடிஸ்ரீ
More

தமிழர் கலைகளின் 'கூத்து'
விஜயகாந்தின் புதிய கட்சி
உலகத் திரைப்பட விழாவில் 'விருமாண்டி'
ஸ்ரீதேவி ஐயர்!
சின்னத்திரை, பெரியதிரை
Share: