Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2004 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | தகவல்.காம் | நூல் அறிமுகம் | கவிதைப்பந்தல்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | புதிரா? புரியுமா? | சமயம் | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தமிழக அரசியல் | புழக்கடைப்பக்கம்
சித்திரம்
Tamil Unicode / English Search
இளந்தென்றல்
ஓர் ஊரில் பழைய வீடு ஒன்று இருந்தது
- |மார்ச் 2004|
Share:
ஓர் ஊரில் பழைய வீடு ஒன்று இருந்தது. அதில் ஏராளமான எலிகள் இன்பமாக வாழ்ந்தன. ஒருநாள் பூனை ஒன்று அங்கே வந்தது. சில எலிகளை வேட்டையாடித் தின்றது.
There was an old house in which a lot of rats lived merrily. A cat came there one day. It hunted down some rats and ate them.

மறுபடியும் வந்து மேலும் சில எலிகளைக் கொன்று தின்றது. அப்பூனையைக் கண்டு எலிகள் மிகவும் பயந்தன. அவை ஒன்று கூடி ஆலோசனை செய்தன.
It came again and ate a few more rats. The rats grew afraid. They consulted among themselves.

''பூனையின் கழுத்தில் மணி கட்ட வேண்டும். திடீரென்று பூனை வந்தால் மணிச்சத்தம் கேட்டு ஓடி ஒளிந்து கொள்ளலாம்'' என்று ஒர் எலி சொன்னது.
"Let us tie a bell around the neck of the cat. When it comes, we will here the sound and we can escape" suggested a rat.

ஓர் எலி "பூனைக்கு யார் மணி கட்டுவது?" என்று கேட்டது. அந்த வேலைக்கு எந்த எலியும் முன்வரவில்லை. எலிகள் பேசிக் கொண்டிருந்தபோது பூனை அங்கே வந்தது.
"Who will bell the cat?" asked another rat. No rat volunteered to do it. Even while they were discussing, the cat came there.
எலிகள் 'தப்பித்தோம், பிழைத்தோம்' என்று தலைதெறிக்கச் சிதறி ஓடின!
The rats ran helter skelter for their lives.

சொல்லுவது சுலபம். செய்வது கடினம்.
It is easy to say, but difficult to do.
Share: