Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்
December 2012 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | நலம் வாழ | சினிமா சினிமா | ஜோக்ஸ்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சமயம் | வாசகர் கடிதம் | பொது | பயணம் | கவிதைப்பந்தல் | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
ஜோக்ஸ்
டிசம்பர் 2012: ஜோக்ஸ்
- தமிழ்மேகம்|டிசம்பர் 2012|
Share: 
Click Here Enlargeஅரசியல்வாதி: டாக்டர்! தொண்டர்கள் எல்லாம் எனக்கு ஞாபக மறதி இருக்கறதா சொல்றாங்க. என்ன பண்ணலாம்?

டாக்டர்: அதனால் என்ன, தேர்தலுக்கு முன்னாடி எதுவும் வாக்குக் கொடுக்காம இருங்க போதும்.

*****


நண்பர்: என்னப்பா, உன் பையன் பத்திரிகைல கொட்ட எழுத்துல போட்டோவோட பெயர் வந்தாதான் கல்யாணம்ன்னு சொல்லிக்கிட்டு இருந்தானே. எப்படி இப்போ சம்மதிச்சான்?

அப்பா: நீ வேற! அவன் சொன்னது கல்யாண பத்திரிகைல!
தமிழ்மேகம்,
மிச்சிகன்
Share: