Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்
July 2012 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | ஜோக்ஸ் | நலம் வாழ | சினிமா சினிமா
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | குறுநாவல் | வாசகர் கடிதம் | Events Calendar | பொது
ஜோக்ஸ்
ஜூலை 2012: ஜோக்ஸ்
- தமிழ்மேகம்|ஜூலை 2012|
Share: 
Click Here Enlargeதொண்டர்: போன இடைத்தேர்தல்ல கிரைண்டர் கொடுத்தீங்க, அதுக்கு முன்னாடி டி.வி. கொடுத்தீங்க. வரப்போற தேர்தல்ல என்ன கொடுக்கப் போறதா இருக்கீங்க?
தலைவர்: டி.வி., கிரைண்டர் ஓட மின்சாரம் கொடுக்க முடியுமான்னு யோசிச்சுகிட்டு இருக்கோம்.
தமிழ்மேகம்,
மிச்சிகன்.
Share: