Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2013 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | நலம் வாழ | சினிமா சினிமா | ஜோக்ஸ் | அஞ்சலி
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சமயம் | வாசகர் கடிதம் | பொது | பயணம் | கவிதைப்பந்தல் | சாதனையாளர் | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சிரிக்க சிந்திக்க
Tamil Unicode / English Search
ஜோக்ஸ்
ஜனவரி 2013: ஜோக்ஸ்
- தமிழ்மேகம்|ஜனவரி 2013|
Share:
Click Here Enlargeஅரசியல்வாதி (மேடையில் பேசுகிறார்): ஆளும்கட்சி மாதிரி இல்லாம, நாங்க ஆட்சிக்கு வந்தா, மாதத்துக்கு ஒரு மணி நேரமாவது அடிப்படை வசதிகளான மின்சாரம், தண்ணீர் தர முயற்சி செய்வோம்னு தெரிவிச்சுக்கறேன்.

*****


நீதிபதி: கோர்ட்ல பொய் சொல்லி அவமதிச்சதுக்கு உனக்கு ஆறு மாதம் கடுங்காவல் தண்டனை.... ஏன் சிரிக்கற?
திருடன்: ஒண்ணுமில்லீங்க ஐயா, கோர்ட்டுல வாதாடுற வக்கீல்கள் பத்தி நெனச்சுப் பார்த்தேன், சிரிப்பு வந்திடுச்சு!

*****


ஒருவர்: ஸ்கூல்ல அந்த பையனப் போட்டு எல்லாரும் கண்டபடி அடிச்சுட்டு, அப்பறம் சிரிச்சுட்டுப் போறாங்க! பாவம், யாரு அந்தப் பையன்?
மற்றோருவர்: அவனா! அவன் பிரபல தமிழ்ச் சிரிப்பு நடிகரோட பையன்.... ரொம்ம்ம்ப நல்லவன்.
தமிழ்மேகம்,
மிச்சிகன்
Share: 






© Copyright 2020 Tamilonline