டிசம்பர் 2012: ஜோக்ஸ்
அரசியல்வாதி: டாக்டர்! தொண்டர்கள் எல்லாம் எனக்கு ஞாபக மறதி இருக்கறதா சொல்றாங்க. என்ன பண்ணலாம்?

டாக்டர்: அதனால் என்ன, தேர்தலுக்கு முன்னாடி எதுவும் வாக்குக் கொடுக்காம இருங்க போதும்.

*****


நண்பர்: என்னப்பா, உன் பையன் பத்திரிகைல கொட்ட எழுத்துல போட்டோவோட பெயர் வந்தாதான் கல்யாணம்ன்னு சொல்லிக்கிட்டு இருந்தானே. எப்படி இப்போ சம்மதிச்சான்?

அப்பா: நீ வேற! அவன் சொன்னது கல்யாண பத்திரிகைல!

தமிழ்மேகம்,
மிச்சிகன்

© TamilOnline.com