காமன் மேன் ஐஸ்வர்யா முருகன் யூகி கஜானா புகைப்படம் சமரன் ஏஜெண்ட் கண்ணாயிரம்
|
![](images/pg-tit-curve.jpg) |
|
![](http://www.tamilonline.com/media/Feb2022/9/8e7e99c7-5951-4f86-a94e-498ef6dc1c00.jpg) |
உமாபதி ராமையா கதாநாயகன். கதாநாயகியாக சம்ஸ்கிருதி நடிக்கிறார். உடன் தம்பி ராமையா, தேவதர்ஷினி, பாலசரவணன், வித்யுலேகா, சேரன் ராஜ், மனோஜ்குமார், ஜார்ஜ், பாவா லட்சுமணன், 'காதல்' சுகுமார், முல்லை, 'ஆடுகளம்' நரேன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ராசு மதுரவன், மனோஜ் குமார், தருண் கோபி போன்றோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய மாணிக்க வித்யா இயக்குகிறார். பாடல்கள்: கவிஞர் சாரதி, கதிர் மொழி. இசை: மோசஸ். |
|
அரவிந்த் |
|
![](images/pg-tit-separeter.jpg) |
More
காமன் மேன் ஐஸ்வர்யா முருகன் யூகி கஜானா புகைப்படம் சமரன் ஏஜெண்ட் கண்ணாயிரம்
|
![](images/pg-tit-separeter.jpg) |
|
|
|
|
|