ஏஜெண்ட் கண்ணாயிரம் கேப்டன் கொலை கள்ளன் மோகன் தாஸ் ஒபாமா உங்களுக்காக அட்ரஸ் வணங்காமுடி
|
![](images/pg-tit-curve.jpg) |
|
![](http://www.tamilonline.com/media/Jan2022/9/b8a30584-9288-4f7f-8482-559737a8d769.jpg) |
தேள், யங் மங் சங், பஹிரா, பொய்க்கால் குதிரை, ஜர்னி எனப் பல படங்களில் நடித்துவரும் பிரபுதேவா புதிதாக நடிக்கும் படம் மை டியர் பூதம். இப்படத்தில் பூதமாக நடிக்கிறார் பிரபுதேவா. உடன் ரம்யா நம்பீசன், சம்யுக்தா கார்த்திக், மாஸ்டர் அஸ்வந்தகுமார் ஆகியோர் நடிக்கின்றனர். மாயாஜால மந்திர தந்திரங்கள் நிறைந்த இந்தப் படத்தை என். ராகவன் இயக்குகிறார். பாடல்கள் யுகபாரதி. இசை இமான். |
|
அரவிந்த் |
|
![](images/pg-tit-separeter.jpg) |
More
ஏஜெண்ட் கண்ணாயிரம் கேப்டன் கொலை கள்ளன் மோகன் தாஸ் ஒபாமா உங்களுக்காக அட்ரஸ் வணங்காமுடி
|
![](images/pg-tit-separeter.jpg) |
|
|
|
|
|