| |
 | எழுத்தும் வாழ்வும் - சுந்தர ராமசாமி (1931 - 2005) |
சுந்தர ராமசாமியின் மறைவு அக்டோபர் 14ஆம் தேதியன்று மதியம் 1:35 மணிக்கு சாண்ட்டா க்ரூஸ், கலி·போர்னியாவில் நிகழ்ந்தது. மறைவுக்கு முன் இரண்டு வாரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அஞ்சலி |
| |
 | தனக்கென்று ஒரு வீடு |
"அம்மா, நீயே பாரேன். உனக்கு முதியோர் இல்லத்திலே ஜாலியா இருக்கப் போகுது" என்றான் சேகர். அவனுடன் தனது புதிய வசிப்பிடத்துக்குக் காரில் போய்க் கொண்டிருந்த அவனது அம்மா அதைக் கவனித்ததாகவே தெரியவில்லை. நிதி அறிவோம் |
| |
 | எங்கள் வீட்டு நவராத்திரி |
நான் ப்ரிட்ஜ்வாட்டர் பகுதியில் நியூ ஜெர்ஸியில் வசிக்கிறேன். எனது மாமியாருக் குக் கைத்தொழில் மற்றும் கொலு வைப்பதில் மிக்க ஆர்வம். எனவேதான் நானும் கொலு வைக்கத் துவங்கினேன். அமெரிக்க அனுபவம் |
| |
 | சிறுகதைத் துறையின் பேரிழப்பு |
தற்காலத் தமிழ் இலக்கியத்தில் தடம் பதித்த மிக முக்கியமான எழுத்தாளர்களில் சுந்தர ராமசாமியும் ஒருவர். தமிழில் வெளி வந்த நாவல்களில் 10 நாவல்களை மட்டுமே தேர்ந்தெடுத்தால்... அஞ்சலி |
| |
 | அட்லாண்டாவில் சிவன் கோவில் |
உலகில் முதன்முறையாக 108 உற்சவ சிவ மூர்த்திகளைக் கொண்ட சிவன் கோவில் அட்லாண்டாவில் அமைக்கப்பட்டு வருகிறது. இக் கோவிலின் மற்றொரு சிறப்பு இங்கே... பொது |
| |
 | விருந்தினரும் வீட்டு மனிதரும் |
எங்களுக்கு ஒரே மகன். மேல்படிப்புக்காக வந்தவன் அமெரிக்கப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு இங்கேயே நிரந்தரமாகத் தங்கிவிட்டான். இரண்டு குழந்தைகள். நானும், என் மனைவியும் இரண்டு வருடத்திற்கு... அன்புள்ள சிநேகிதியே |