| க்ரியா வழங்கும் இரண்டு நாடகங்கள் மாதா அமிர்தானந்தமயி அமெரிக்க விஜயம்
 
 | 
											
	|  | 
											
												| 
                                                        
	                                                        | சான் ஃபிரான்சிஸ்கோ தமிழ் மன்றத்தின் 'தமிழர் நாள்' |    |  
	                                                        | - தில்லை குமரன் ![]() | ![]() நவம்பர் 2005 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
											
											
												|  சான் ·பிரான்சிஸ்கோ வளைகுடாப்பகுதித் தமிழ் மன்றம் (bayareatamilmanram.org) முதன் முறையாக இந்தியச் சமூக மையத்துடன் (India Community Center - indiacc.org) இணைந்து மில்பிடஸ் நகரத்தில் 555 Los Coches தெருவில் உள்ள சமூகக் கூடத்தில் டிசம்பர் 10, 2005 சனிக்கிழமையைத் தமிழர் நாளாகக் கொண்டாட உள்ளது. டிசம்பர் திங்களை ஐ.சி.சி. தமிழர் மாதமாகக் கொண்டாடுகிறது என்பது குறிப்பிடத் தக்கது. தமிழ்ப் பண்பாடு, தமிழர் வாழும் இடங்களைப் பற்றி மற்றவர்களுக்குத் தெரிவிக்க இது ஒரு நல்ல வாய்ப்பு.  சான் ·பிரான்சிஸ்கோ பகுதியில் வாழும் தமிழர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுத் தம் நண்பர்களையும் அழைத்து வர வேண்டும் என்று அழைக்கிறது தமிழ் மன்றம். | 
											
												|  | 
											
											
												| தில்லை குமரன் | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 க்ரியா வழங்கும் இரண்டு நாடகங்கள்
 மாதா அமிர்தானந்தமயி அமெரிக்க விஜயம்
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |