| தபால்காரன் வானரப்படை
 அறம் செய்து பழகு
 சென்னையில் ஒரு நாள்-2
 வேட்டை நாய்
 என் ஆளோட செருப்பக் காணோம்
 மின்மினி
 சீதக்காதி
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
											
											
												| கிருஷ்ணா, சந்திரன் நாயகர்களாக நடிக்கும் படம் 'கிரகணம்'. நாயகியாக நந்தினி என்ற புதுமுகம் அறிமுகம். முக்கிய வேடங்களில் கருணாஸ், கருணாகரன், ஜெயப்பிரகாஷ், பாண்டி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். கே.எஸ். சுந்தரமூர்த்தி இசை. எழுதி இயக்குகிறார் இளன். இவர், "சந்திரகிரகணம் நிகழும் ஓர் இரவில் கதாபாத்திரங்கள் வாழ்விலும் இருள் சூழ்கிறது. இந்த இருள் ஒருமணி நேரம்தான். அதற்குள் அவர்கள் வாழ்வில் என்னென்ன திருப்பங்கள் நிகழ்கின்றன என்பதுதான் படம்" என்கிறார். படம் இரண்டு மணி நேரம் ஓடுமில்ல! | 
											
												|  | 
											
											
												|  
 அரவிந்த்
 | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 தபால்காரன்
 வானரப்படை
 அறம் செய்து பழகு
 சென்னையில் ஒரு நாள்-2
 வேட்டை நாய்
 என் ஆளோட செருப்பக் காணோம்
 மின்மினி
 சீதக்காதி
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |