| வண்டி பலசாலி
 அதே கண்கள்
 கடைசி பெஞ்ச் கார்த்தி
 துப்பார்க்கு துப்பாய
 ஓடு ராஜா ஓடு
 தப்பு தண்டா
 
 | 
											
	|  | 
											
												| 
                                                        
	                                                        | சதுரங்க வேட்டை-2 |    |  
	                                                        | - அரவிந்த் ![]() | ![]() டிசம்பர் 2016 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
											
											
												| 'சதுரங்க வேட்டை' என்ற பெயரில், மனோபாலாவின் தயாரிப்பில் நட்டி நட்ராஜ் நடித்து படம் வெளியானது. அதன் மகத்தான வெற்றியைத் தொடர்ந்து தற்போது அதன் இரண்டாம் பாகம் வரவிருக்கிறது. இதில் அரவிந்த்சாமி நாயகனாக நடிக்க, த்ரிஷா நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் ராதாரவி, நாசர், பிரகாஷ்ராஜ், மனோபாலா, மயில்சாமி, ஸ்ரீமன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். பாடல்களை அறிவுமதி, யுகபாரதி ஆகியோர் எழுத, இசையமைக்கிறார் அஸ்வமித்ரா. கதை, திரைக்கதை, வசனத்தை ஹெச். வினோத் எழுத, இயக்குகிறார் என்.வி. நிர்மல்குமார். இதுவும் ஆசையைத் தூண்டி, சாமர்த்தியமாக ஏமாற்றுவதைக் கதைக்களமாகக் கொண்ட படம்தான் என்று காதைக் கடிக்கிறார் கோலிவுட் கோவிந்து. | 
											
												|  | 
											
											
												|  
 அரவிந்த்
 | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 வண்டி
 பலசாலி
 அதே கண்கள்
 கடைசி பெஞ்ச் கார்த்தி
 துப்பார்க்கு துப்பாய
 ஓடு ராஜா ஓடு
 தப்பு தண்டா
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |