BATM: பொங்கல் விழா
Jan 2015 ஜனவரி 31, 2014 சனிக்கிழமை அன்று மதியம் 1:00 மணிமுதல் வளைகுடாப் பகுதி தமிழ்மன்றம் பொங்கல் விழாவை டப்ளின் உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் கொண்டாட ஏற்பாடு செய்துள்ளது. மேலும்...
|
|
கனெக்டிகட்: TNF கிளை துவக்கம்
Jan 2015 டிசம்பர் 13, 2014 அன்று கனெக்டிகட்டில் தமிழ்நாடு அறக்கட்டளையின் கிளை, Jai Ho-CT Rhythms இசை நிகழ்ச்சியோடு, பிரிஸ்டல் ஈஸ்டர்ன் உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் தொடங்கியது. மேலும்...
|
|
சிகாகோ: தங்கமுருகன் விழா 2014
Jan 2015 டிசம்பர் 13, 2014 அன்று, சிகாகோவின் லெமாண்ட் முருகனுக்கு 'தங்கமுருகன் விழா' எடுத்தனர். அவ்வமயம், முருகனருள் பெற்ற பாம்பன் சுவாமிகளின் வரலாற்றை நினைவுகூர்ந்தனர். காலை ஏழுமணி... மேலும்...
|
|
ஹூஸ்டன்: திருக்குறள் திருவிழா 2014
Jan 2015 டிசம்பர் 13, 2014 அன்று திருக்குறள் திருவிழா கேட்டி தமிழ்ப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. ஹூஸ்டன் தமிழ்ப்பள்ளியின் 5 கிளைகளிலிருந்தும் 4 முதல் 15 வயதுக்குட்பட்ட சுமார் 120 மாணாக்கர்கள்... மேலும்...
|
|
நியூ ஜெர்சி: கிறிஸ்து பிறப்பு
Jan 2015 டிசம்பர் 7, 2014 அன்று நியூ ஜெர்சியில் இயங்கும் அமெரிக்க தமிழ் கத்தோலிக்க சங்கத்தின் 2014ம் ஆண்டு கிறிஸ்து பிறப்பு, புனித ஃபிலிப் அப்போஸ்தலர் தேவாலயத்தில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. மேலும்...
|
|
பாரதியின் பிறந்த நாள் விழா
Jan 2015 டிசம்பர் 6, 2014 அன்று பாரதி தமிழ் சங்கம் ட்யூலிப் பள்ளியுடன் இணைந்து மகாகவி பாரதியின் பிறந்தநாளை ஒட்டி ஓவியப் போட்டி ஒன்றை நடத்தியது. சங்கச் செயலாளர் திரு. ராம் வரவேற்புரை நிகழ்த்தினார். மேலும்...
|
|
|
|
|
|
|
BATM: குழந்தைகள் தினவிழா
Jan 2015 நவம்பர் 8, 2014 அன்று குழந்தைகள் தினவிழாவை வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் ஹேவர்ட் நகரத்தின் சாபோத் அரங்கத்தில் கொண்டாடியது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி துவங்கியது. மேலும்...
|
|
ஜார்ஜியா: சாந்தி - இசைவிழா
Jan 2015 நவம்பர் 8, 2014 அன்று அட்லாண்டா ஜார்ஜியாடெக் பல்கலைக்கழக அரங்கில் கன்னிக்ஸ் கன்னிகேஸ்வரனின் 'சாந்தி' இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நூற்றுக்கும் மேற்பட்டோரைக் கொண்ட... மேலும்...
|
|
|