| கனெக்டிகட்: TNF கிளை துவக்கம் சிகாகோ: தங்கமுருகன் விழா 2014
 ஹூஸ்டன்: திருக்குறள் திருவிழா 2014
 நியூ ஜெர்சி: கிறிஸ்து பிறப்பு
 பாரதியின் பிறந்த நாள் விழா
 அக்சஸ் பிரெய்ல்: 'Devotion through Languages' நாட்டிய நிகழ்ச்சி
 பாஸ்டன்: ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணம்
 சாஸ்தா அறக்கட்டளை: உணவுப்பொருள் வழங்கல்
 BATM: குழந்தைகள் தினவிழா
 ஜார்ஜியா: 'சாந்தி' இசைவிழா
 
 | 
											
	|  | 
											
												| 
                                                        
	                                                        | ஹூஸ்டன்: வெஸ்தைமர் தமிழ்ப்பள்ளி கொண்டாட்டம் |    |  
	                                                        | - ![]() | ![]() ஜனவரி 2015 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
	|  | 
											
	|  | 
											
												| அக்டோபர் 26, 2014 அன்று, வெஸ்தைமர் தமிழ்ப்பள்ளி, ஹூஸ்டனின் பேலேண்ட் கம்யூனிடி சென்டரில் பண்டிகைக் கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. இதில் பெற்றோர், ஆசிரியர் மட்டுமின்றி வெஸ்தைமர் வட்டாரத் தமிழர்களும் பங்கேற்றனர். 
 வயதுவாரியாகக் குழந்தைகளுக்குப் போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அதில் ஓட்டப்பந்தயம், சாக்குப் போட்டி ஆகியவை குறிப்பிடத்தக்கன. பெற்றோர்களுக்கான போட்டிகளும் நடைபெற்றன. மதிய விருந்துக்குப் பின்னர், பெரியவர்களுக்கான 'பேசா நடிப்பு' போட்டியில் ஆண், பெண் குழுக்கள் தனித்தனியாகப் பிரிந்து நடிப்புத்திறனை வெளிப்படுத்தினர். குழந்தைகளுக்கான போட்டிகளில் 'உறியடித்தல்' இருந்தது. இறுதிப் போட்டியான 'இசை நாற்காலி'யில் பெண்களும், குழந்தைகளும் உற்சாகத்தோடு கலந்துகொண்டனர். வெற்றிபெற்றோருக்குப் பரிசுகளும், பிறருக்குப் பங்கேற்பாளர் நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டன. இறுதியில் பள்ளி முதல்வர் நன்றியுரை வழங்கினார்.
 | 
											
												|  | 
											
											
												| இந்தப் பள்ளியில் குழந்தைகளுக்கு வார இறுதியில் தமிழ் கற்றுக் கொடுக்கப்படுகின்றது. இடம்: 8925 Lipan Rd, Houston, TX 77063. வலைமனை: www.houstontamilschools.org
 
 செய்திக்குறிப்பிலிருந்து
 | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 கனெக்டிகட்: TNF கிளை துவக்கம்
 சிகாகோ: தங்கமுருகன் விழா 2014
 ஹூஸ்டன்: திருக்குறள் திருவிழா 2014
 நியூ ஜெர்சி: கிறிஸ்து பிறப்பு
 பாரதியின் பிறந்த நாள் விழா
 அக்சஸ் பிரெய்ல்: 'Devotion through Languages' நாட்டிய நிகழ்ச்சி
 பாஸ்டன்: ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணம்
 சாஸ்தா அறக்கட்டளை: உணவுப்பொருள் வழங்கல்
 BATM: குழந்தைகள் தினவிழா
 ஜார்ஜியா: 'சாந்தி' இசைவிழா
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |