|  | 
											
											
												|  | 
                                            
	|  | 
											
	|  | 
											
												| ஜனவரி 31, 2014 சனிக்கிழமை அன்று மதியம் 1:00 மணிமுதல் வளைகுடாப் பகுதி தமிழ்மன்றம் பொங்கல் விழாவை டப்ளின் உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் (8151, Village Parkway, Dublin, CA, 94658) கொண்டாட  ஏற்பாடு செய்துள்ளது. 
 விழாவின் துவக்க நிகழ்ச்சியாக "திறந்தவெளிப் பொங்கல்" நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பெண்கள் குடும்பத்துடன் வந்து பங்கேற்று மகிழலாம். நாட்டுப்புற இசை, நடனம், நாட்டியம் என அனைத்துப் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் தொடரும். இவற்றில் குழந்தைகள், மகளிர், ஆடவர் என எல்லாத் தரப்பினரும் பங்கேற்கவும் பார்த்து ரசிக்கவும் அழைக்கப்படுகிறார்கள்.
 
 விழாவின் இரண்டாம் பகுதியில், விஜய் டி.வியின் 'தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு' புகழ் நெல்லை கண்ணன் தலைமையில் மாபெரும் பட்டிமன்றம் நடைபெற உள்ளது.
 
 நிகழ்ச்சிகளில் பங்குபெற:
 தவம் அன்பு - vpcultural@sfbatm.org/408.829.4875
 
 மேலும் விவரங்களுக்கு:
 வலைமைனை - SFBATM.ORG
 ஜெயப்ரகாஷ் ஃபிரான்சிஸ் - sponsor@sfbatm.org/925.270.5408
 ஆறுமுகம் பேச்சிமுத்து - 510.364.8675
 | 
											
												|  | 
											
											
												| அப்துல்லா கான், ஃப்ரீமாண்ட், கலிஃபோர்னியா
 | 
											
												|  | 
											
											
												|  | 
											
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |