| கனெக்டிகட்: TNF கிளை துவக்கம் சிகாகோ: தங்கமுருகன் விழா 2014
 ஹூஸ்டன்: திருக்குறள் திருவிழா 2014
 பாரதியின் பிறந்த நாள் விழா
 அக்சஸ் பிரெய்ல்: 'Devotion through Languages' நாட்டிய நிகழ்ச்சி
 பாஸ்டன்: ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணம்
 சாஸ்தா அறக்கட்டளை: உணவுப்பொருள் வழங்கல்
 BATM: குழந்தைகள் தினவிழா
 ஜார்ஜியா: 'சாந்தி' இசைவிழா
 ஹூஸ்டன்: வெஸ்தைமர் தமிழ்ப்பள்ளி கொண்டாட்டம்
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
	|  | 
											
	|  | 
											
												| டிசம்பர் 7, 2014 அன்று நியூ ஜெர்சியில் இயங்கும் அமெரிக்க தமிழ் கத்தோலிக்க சங்கத்தின் 2014ம் ஆண்டு கிறிஸ்து பிறப்பு, புனித ஃபிலிப் அப்போஸ்தலர் தேவாலயத்தில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. பல்வேறு வடகிழக்கு அமெரிக்க மாகாணங்களில் இருந்து வந்திருந்த பன்னிரண்டு தந்தையர்கள் சிறப்புத் திருப்பலி நிறைவேற்ற, விழா விமரிசையாக ஆரம்பித்தது. தொடர்ந்து, பெரியோர் மற்றும் சிறுவர் பாடல் குழுவினர் கிறிஸ்துமஸ் சிறப்புக் கரோல்கள் பாடி மகிழ்வித்தனர். பின்னர் நடந்த கலைநிகழ்ச்சிகளில் அனைத்து வயதுப் பிள்ளைகளும் பாடி, ஆடி, இசைக்கருவிகள் இசைத்தனர். பின்பு, பெரியவர்கள் நகைச்சுவை மற்றும் நடன விருந்து வழங்கினர். கிறிஸ்துமஸ் தாத்தா பரிசுகள் வழங்க, விழா இனிதே நிறைவுற்றது. 
 அமெரிக்க தமிழ் கத்தோலிக்க சங்கம், இரு மாதத்திற்கு ஒருமுறை தமிழ் திருப்பலி நிறைவேற்றுகிறது.
 | 
											
												|  | 
											
											
												| தகவலுக்கு: மின்னஞ்சல் - tamilcatholicsusa@yahoo.com
 வலைமனை - www.tamilcatholicsusa.org
 
 ஜான் லாரென்ஸ்,
 சேடில்ப்ரூக், நியூ ஜெர்சி.
 | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 கனெக்டிகட்: TNF கிளை துவக்கம்
 சிகாகோ: தங்கமுருகன் விழா 2014
 ஹூஸ்டன்: திருக்குறள் திருவிழா 2014
 பாரதியின் பிறந்த நாள் விழா
 அக்சஸ் பிரெய்ல்: 'Devotion through Languages' நாட்டிய நிகழ்ச்சி
 பாஸ்டன்: ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணம்
 சாஸ்தா அறக்கட்டளை: உணவுப்பொருள் வழங்கல்
 BATM: குழந்தைகள் தினவிழா
 ஜார்ஜியா: 'சாந்தி' இசைவிழா
 ஹூஸ்டன்: வெஸ்தைமர் தமிழ்ப்பள்ளி கொண்டாட்டம்
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |